உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழி®-த்தல்

சிதைத்தல். சிறை அழி புதுப்புனல் (ஐங். 53). கைதை வேலிக்கழிவாய் வந்து எம் பொய்தல் அழித்துப் போனார். (சிலப். 7,43). நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் (நாச்சி. தி.2,5). கோலம் அழித்து மேவிய அரம்பையர் (கம்பரா. 2, 9, 21). 3. நாசமாக்குதல், இல்லாதாக்குதல். ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை (அகநா. 215, 11). உடைத்து உலகு அழித்து நிற்கும் ஒரு பெருங் கடவுள் ஒத்தான் (கந்தபு. 3, 15, 6). 4. (பை முதலி யன) பிரித்தல். தையால் தம்பலம் தின் றியோ என்று தன் பக்கு அழித்துக் கொண்டீ எனத்தரலும் (கலித். 65,14).5. விடைகாணுதல். விடுகதை அழித் தல் (செ. ப. அக. அனு.). 6. உள்ளதனை மாற்று தல். நாம் அழித்து ஒன்று பாடுவாம் (கலித். 40, உடையினைப் பலகாலும் அழித்து உடுத்தல் (தொல். பொ. 262 பேரா.). விழித்தகண் வேல் கொண்டெறிய அழித்திமைப்பின் (குறள். 775).

21).

அழி '-த்தல்

11 வி. தடவுதல். சுண்ணம் அழித்து இலை தின்று (கோனேரி. உபதேசகா. 10, 225).

அழி-த்தல் 11வி. நிந்தித்தல். அழித்துச் சொன்ன வாறு-அடா என்பது அழித்துரை (தக்க. 494 விசேடக் குறிப்பு).

அழி8-த்தல் 11 வி. 1. செலவழித்தல்.

அழித்து

ஆனாக் கொழுந்திற்றி (மதுரைக். 211). தேடாது அழிக்கின் பாடாய் முடியும் (கொன்றை. 44). பண்டு நம் பெருமாள் கட்டழித்தார் (முக்கூடற். 68). தேடி வைத்த பொருள் எலாம் அழித்து (திருச்சுழியற். பு. பாண்டியர். 9). 2. நீக்குதல், போக்குதல். அசை வரல் ஊசல் சீர் அழித்து ஒன்று பாடித்தை (கலித். 131,34). பொருளற்றாரது குணங்களை அழிக் கும் (குறள். 229 மணக்) 3.மறித்தல். வழுத்தி னாள் தும்மினேனாக அழித்தழுதாள் (குறள்.

1317).

அழி' பெ. 1. வைக்கோல். உழுத நோன்பகடு அழி தின்றாங்கு (புறநா. 125,7). ஆள் அழி அதரி திரித்த (சிலப்.26,233). அடியடையப் பறித்த குல பூதரங்கள் அழியாக (தக்க. 439). லிடும் கவணை. மாட்டுக்கு அழியில் வைக்கோல் இருக்கிறதா (பே.வ.)

2. வைக்கோ

அழி1 பெ. இரக்கம்.

அழிவரப்பாடி வருநரும்

(புறநா. 158, 17-18).

45

3

அழிகால்

அழி1 பெ. கேடு. அழிவந்த செய்யினும் (குறள்.

807).

அழி12 பெ. இரும்புக்கம்பிகளால் பின்னிய மறைப்பு. (திருநெல்.வ.)

அழி13 (அளி1c) பெ. வண்டு. அழி மல்கு பூம்புன லும் (தேவா. 2, 54, 3).

அழி 14

பெ. வருத்தம். அழிதக மா அந்தளிர் கொண்ட போழ்தினான் (கலித். 143,27).

அழி1 பெ. கழிமுகம். (நாஞ். வ.)

அழி16 பெ.அ. மிக்க. அழிபடர் உண்ணோய் வழி வழி சிறப்ப (குறுந். 173). அழிதுளி பொழிதல் ஆனாது (அகநா. 214, 4). அற்றார் அழிபசி தீர்த் தல் (குறள். 226).

யானை அழிமதத்து இழுக்கல்

ஆற்றில் (கம்பரா. 1,13,52).

அழிகட்டு பெ. 1

பொய்ச்சீட்டு. (செ. ப. அக.)

அழிகட்டு 2 பெ. வீண்போக்கு. (வின்.)

அழிகட்டு பெ.

தடை. (செ. ப. அக.)

முதலியவற்றிற்கு

4

அழிகட்டு * பெ. மந்திரம் விடம்

மாற்று. (சங். அக.)

அழிகடை பெ. அறக்கெட்டது. (பே.வ.)

அழிகண் பெ. 1. பார்வையைக் கெடுக்கும் ஒருவகைக் கண்ணோய் (செ.சொ. பேரக.) 2. குருட்டுக்கண். (முன்.)

அழிகண்டி பெ.

கஞ்சன், உலோபி. (செ. ப. அக.)

அழிகர்ப்பம் பெ. உரிய திங்கள் நிறைவதன் முன் கருப் பையில் இருந்து வளர்ச்சி குன்றிய நிலையில் வெளிப் படும் கரு, கருச்சிதைவு. (பைச.ப. 261)

அழிகரப்பான் பெ. தோல்மீது படரும் படைநோய்.

(புதுவை வ.)

அழிகரு பெ. வளர்ச்சியுறாது வெளிப்படும் கரு. (நாட்.வ.)

அழிகன்று பெ. விலங்குகளின் வயிற்றினின்று சிதைந்து விழும் கரு.

(புதுவை வ.)

அழிகால் பெ. முதிர்ச்சியால் அழிக்க வேண்டிய வெற் றிலைத் தோட்டம். (செ. ப. அக. அனு.)