உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

அறுபத்துநாலுகலை

1.

சாத்திரம், 10.யோகசாத்திரம், 11. மந்திரசாத்திரம், 12. சகுனசாத்திரம், 13. சிற்ப சாத்திரம், 14. வைத்திய சாத்திரம், 15. உருவசாத்திரம், 16. இதிகாசம், 17. காவியம், 18. அலங்காரம், 19. மதுரபாடணம், 20. நாடகம், 21. நிருத்தம், 22. சத்தப்பிரமம், 23. வீணை, 24. வேணு, 25. மிருதங்கம், 26. தாளம், 27. அத்திர பரீட்சை, 28. கனகபரீட்சை, 29. இரத பரீட்சை, 30. கசபரீட்சை, 31. அசுவபரீட்சை, 32. இரத்தின பரீட்சை, 33. பூமிபரீட்சை, 34. போர் இலக்கணம், 35. மல்லயுத் தம், 36. ஆகருடணம், 37. உச்சாடனம், 38. வித்து வேடணம், 39. மதனசாத்திரம், 40. GLOT 607 LD, 41. வசீகரணம், 42. இரசவாதம், 43. காந்தருவ வாதம், 44. பைபீலவாதம், 45. கவுத்துகவாதம், 46. தாதுவாதம், 47. காருடம், 48. நட்டம், 49. முட்டி, 50. ஆகாயப்பிரவேசம், 51. ஆகாய கமனம், 52. பரகாயப் பிரவேசம், 53. அதிருசியம், 54. இந்திரசாலம், 55. மகேந்திரசாலம், 56. அக்கினித்தம்பம், 57. சலத்தம் பம், 58. வாயுத்தம்பம், 59. திட்டித்தம்பம், 60. வாக் குத் தம்பம், 61. சுக்கிலத்தம்பம், 62. கனனத்தம் பம், 63. கட்கத் தம்பம், 64. அவத்தைப் பிரயோகம். (சதுரக.) 1. கீதம், 2. வாத்தியம், 3. நிருத்தம், 4. சித்திரம், 5. பத்திர திலகங் கத்தரிக்கை, 6. பல்வகை அரிசிபூக்களால் கோலம் வைத்தல், 7. பூவமளி யமைக்கை, 8. ஆடையுடைபற்களுக்கு வர்ணமமைக்கை, 9. பள்ளியறையிலும் பானவறையிலும் மணி பதிக்கை? 10. படுக்கையமைக்கை, 11. சலதரங்கம், 12. நீர்வாரி யடிக்கை, 13. வேடங்கொள்கை, 14. தொடுக்கை,15. மாலை முதலியன அணிகை, 16. ஆடையாபரணாதிகளால் அலங்கரிக்கை, 17. சங்கு முத லியவற்றாற் காதணியமைக்கை, 18. வாசனை கூட் டுகை, 19. ஆபரணமியற்றுகை, 20. இந்திரசாலம், 21.கௌசுமாரம், 22. அத்தலாகவம், 23. பாக சாத் திரவுணர்ச்சி, 24. தையல்வேலை, 25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை, 26. வீணை டமருகப்பயிற்சி, 27. பிரேளிகை, 28. ஈற்றெழுத்துக்கவி கூறுகை, நெருட்டுச் சொற்றொடரமைக்கை, 30. சுவை தோன் றப் பண்ணுடன்வாசிக்கை, 31. நாடகம் வசனமிவற்றி னுணர்ச்சி, 32. சமசியாபூரணம், 33. பிரம்பாதிகளாற் கட்டில் முதலியன அமைக்கை, 34. கதிரில் நூல் சுற் றுகை, 35. மரவேலை, 36. மனைகட்டும் கலை, 37. நாணய ரத்தினங்களின் சோதனை, 38. தாதுவாதம். 39. மணிக்கு நிறமமைக்கையும் மணியினுற் பத்தித் தானமறிகையும், 40, தோட்டவேலை, 41. ஆடு கோழி முதலியவற்றின் போர்முறை, 42. கிளிநாகணவாய் களைப் பயிற்றுகை, 43. உடம்பு பிடிக்கையும் எண் ணெய் தேய்க்கையும், 44. சங்கேதாக்கரங்களமைத்துப் பேசுகை, 45.இரகசிய பாடை, 46. தேசபாடையுணர்ச்சி,

மாலை

29.

08

அறுபத்தை

47. புட்பரதமமைக்கை, 48. நிமித்தமறிகை, 49. பொறி யமைக்கை, 50. ஏகசந்தக்கிராகித்வம், 51. துவிசந்தக் கிராகித்வம், 52. பிதிர்க்கவி விடுக்கை, 53. காவியமியற் றுகை, 54. நிகண்டுணர்ச்சி, 55. யாப்புணர்ச்சி, 56. அலங்காரவுணர்ச்சி, 57. சாலவித்தை, 58. ஆடையு டுத்தலிற் சாமர்த்தியம், 59. சூதாட்டம், 60. சொக்கட் டான், 61. பொம்மை பந்து முதலியனவைத்தாடுகை, 62. யானை முதலியவற்றின் பயிற்சி, 63.

.

படைக்கலப் பயிற்சி, 64. தேகப்பயிற்சி என அறுபத்து நான்காகச் சொல்லும் கல்வித்திறன்கள். (காமசூத்திரம்/செ.ப. அக.)

அறுபத்துநாலுநஞ்சு பெ.

தமிழ் மருத்துவத்திற் சொல்லப்பட்டுள்ள முப்பத்திரண்டு இயற்கை நஞ்சுகள், முப்பத்திரண்டு செயற்கை நஞ்சுகள் ஆக மொத்தம் அறுபத்து நாலு நஞ்சு வகைகள். (சாம்ப. அக.)

அறுபத்துமூவர் பெ. (பெரிய புராணத்தில் சிவனடி யார்கள்) 1. அதிபத்தர், 2. அப்பூதிஅடிகள், 3. அமர்நீதியார், 4. அரிவாட்டாயர், 5. ஆனாயர், 6. இசைஞானியார், 7. இடங்கழியார், 8. இயற்பகையார், 9. இளையான்குடி மாறர், 10. உருத்திரபசுபதியார், 11. எறிபத்தர், 12. ஏயர்கோன் கலிக்காமர், 13.ஏனாதி நாதர், 14.ஐயடிகள் காடவர்கோன் 15. கணநாதர், 16. கணம்புல்லர், 17. கண்ணப்பர், 18. கலிக்கம்பர் 19. கலியர், 20. கழறிற்றறிவார், 21. கழற்சிங்கர், 22. காரியார், 23. காரைக்காலம்மையார், 24. குங்குலியக் கலையர், 25. குலச்சிறையார், 26. கூற்றுவர், 27. கோச் செங்கட்சோழர், 28. கோட்புலியார், 29. சடையனார், 30. சண்டேசுரர், 31. சத்தியார். 32. சாக்கியர். 33. சிறப் புலியார்.34. சிறுத்தொண்டர், 35. சுந்தரர், 36. செருத் துணையார், 37. சோமாசிமாறர், 38. தண்டியடிகள், 39. திருக்குறிப்புத்தொண்டர், 40. திருஞானசம்பந் தர், 41. திருநாவுக்கரசர், 42. திருநாளைப்போவார், 43. திருநீலகண்டர், 44. திருநீலகண்டயாழ்ப்பாணர், 45. திருநீலநக்கர், 46. திருமூலர், 47. நமிநந்தி யடிகள், 48. நரசிங்க முனையரையர், 49. நின்றசீர் நெடுமாறர்,50.நேசர், 51. புகழ்ச்சோழர், 52. புகழ்த் துணை நாயனார், 53. பூசலார், 54. பெருமிழலைக் குறும்பர், 55. மங்கையர்க்கரசியார், மங்கையர்க்கரசியார், 56. மானக்கஞ் சாறர், 57. முருகர், 58. முனையடுவார், 59. மூர்க் கர், 60. மூர்த்தியார், 61. மெய்ப்பொருளார், வாயிலார், 63. விறன்மிண்டர் என்னும் அறு பத்து மூன்று சைவ நாயன்மார். சித்து மூர்த்தி தன் தாளிணைசேர் அறுபத்து மூவர் பதமலர் போற்றுவாம் (சிவஞா.காஞ்சி. பாயி. 16).

62.

அறுபத்தை (அறுபதம்2) பெ.

(பச்சிலை. அக.)

கையாந்தகரைச்செடி.