பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்ஞேர்கள் 9

கொண்டுபோகப்பட்டிருக்கலாம். யார் கண்டார்கள் ? கால வளம் எத்தனையோ நூல்களை அடித்துக்கொண்டு ஓடுவதை | ருபதாம் நூற்றாண்டிலும் நாம் கண்ணுரக் காண்கின்றாேமே ! டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அச்சுப் பொறியும் மற்றக் கருவி வரும் இல்லாத பழங்காலத்தில் அந்த வெள்ளத்தில் அந்தவை எவ்வளவோ? பாடல் கள் போனுலும், மலை போக பல நிற்கின்றது; ஓங்கி நிற்கின்றது; ஒரு கையை வானுறச் கட்டிக் கொண்டு அந்த மலை இன்னும் இறுமாந்து நிற் நின்றது.

‘அந்த மலையின் பெருமையெல்லாம் அமைப்பில்தான்; அா மற்ற மலையில் வேறு என்ன பெருமை காணமுடியும்? அதைக் குறிஞ்சி என்று கூறுவதை விட்டு, பாலை என்றுதான் கூற வேண்டும். மலையடியில் உள்ள தரைக்காடு, காரைச் செடிகளும் கருவேல மரங்களும் அங்கொன்றும் இங்கொன்று மாய் உள்ள சிறிய காடுதான். மாலை வேளைகளில் சில மார் களைக் காணலாம். காலை வேளையில் சில முயல்களைக் காண ா பறவைகளின் பாடலும் உண்டு என்று கூறலாம். |வாறு வளம் குறைந்திருந்தாலும் கண்ணுக்கு விருந்து நல்கும் காட்சி வானத்தில் இருந்து அந்த மலை வழியாக வ| வருவது போலிருந்தது. நீர் அற்ற ஓடைகளில் உட் காந்து சுற்றியுள்ள மணலின் துய்மையைக் கண்டு பிறகு க்கு நோக்கி நிமிர்ந்து கூர்ச்சு மலையைக் கண்டபோது அந்த யற்கையின் அழகு மேலும் சிறந்திருந்தது.’

வீட்டை வெறுத்து, நாட்டைத் துறந்து, வேற்று நாட்டுக் குப் பிழைக்கப் போனவருக்கும் பிறந்த மண்ணின் பற்று அகலாது என்பதைக் குறிப்பிடும்போதும் மு. வ. அவர்களுக்கு பவலம்’ முற்பட நிற்கிறது.

‘என் சொந்த ஊரும் உங்கள் ஊர்ப்பக்கம் தான். அங் திருந்து இருபது மைல் இருக்கும். நீ சொன்னது சித்துார். ார் சொந்த ஊர் ஆர்க்காட்டுக்குப் போகிற வழியில் வேலம்’ ார் (ார்.

- - -

1. குறட்டை ஒலி, அந்த மனம் வருமா? (5-7)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/21&oldid=586276" இலிருந்து மீள்விக்கப்பட்டது