பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 48 – விடத்தேர் தொடரி முதலிய முள்ளுடையன. வேலிக் காவல். 186. இதன் உரைக்கண் பிடித்திரள் நின்ரும் போன்ற வரகு முதலியன நிற்கும் குதிர்களையுடைய முன்றிலினையும்' என்புழி கிற்குங் குதிர் என்பதை நிறைக்குங் குதிர் என்று திருத்திக்கொள்க. ரின் முற் போன்ற குதிர் என்றியைதல் காண்க. நின்முற்போ னிற்குங் குதிர் என்ருல் வரகு முதலியன என்பதற்கு வினையின்ருதல் நோக்கிக்கொள்க. வரகு முதலியன நிற்கத்தக்கன வல்லாமையும் உணர்க. 187. திரிமரம்-மரத்தாலாகிய திரிகை, வரகு விளங்து குதிர் நிறைக்கப்பட்டதனம் சகடத்தின் உருளையும் கலப்பையும் சார்த்திய கொட்டில் என்ருர், புகை குழ்தல்-வரகரிசியை அடுதலானுண்டாயது. புகைபட்ட இடங் தேய்ந்த .ெ காட் டி ல் என்க. கருவை-கரிய வைக்கோல். வரகினது. 197 குடியிருப்பு நிறைந்த வல்சிக்குச் செஞ்சா துறவு காரணமாகக் கொள்க, 198. கடை-உழவு கடை உழவிற்கு ஒட்டம் பொருந்தாது. ஒத்துழைத்தலிற் பயின்ற பெரிய எருதுகள் எனினு மமையும். பிடிவாயைக் கலப்பைக் கும் உடும்பு (ாகத்தைக் கொழுவிற்கும் உவமித்தது காண்க. 301. தொடுப்பெறிந்து உழுத துடவை என்றும் துளர் படு துடவை என்றுங் கொள்க. தொடுப்பு