பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 55 — 291-3. உறை கான் மாறிய வானத்துக் குறைவில் என்க. இந்திர வில்லேக் குறைவில் என்ருர். காண் பிணிக்காமலே வளைந்து தோற்றுவது நோக்கி. எகர்வேதத் தாருண முதற் ப்ரச்கத்துள்ள ஐந்தாம் அக்வாகமுதற் பஞ்சாதியில் இந்திர வில் உண்டான வரலாறு கூறியவிடத்து, அது முதலில் உருத்திரன் வில்லென்றும், உருத்திரன் அவ் வில்லை வளைத்துத் தரையிலுன்றி நின்று அக்கினியும் இந்திரனும் பவ மானனும் (வாயுவும்) தன்னே எதிர்க்க வல்லரில்லே என்று கெடு மொழி கூறியதாக கேட்டு இந்திரன் பொருது வம்ரி ( கரையான் ) ஆகி அவ் வில்லே அடி யறுக்க, அது கிளம்பி அவ் வுருத்திரன் தலையோடு வானத்துப்போய் கின்றதென்றும்,பின்னர் தேப்ரவர்க் கியம் என்னும் வேள்வி செய்து உருத்திரனேத் தலே யுடையனுக்கினர் என்றும் கூறும். இதனுல் இவ் வில் காண ற் று க் குறைவில்லாக வழங்கப்பட்டதென் றுணரலாம். இது வேதகதையாதலான் அதனையறிந்த அந்த -னாாதிய உருத்திரங் கண்ணர்ை. இவ் வரலாறு கருதி இங்ங்ண்ம் ஆண்டனர் என்பது பொருந்தும். இங் குயர் நனங்கலே அகலிரு வானத்து-மிகவும் உயர்ந்து பரந்த வெளியிடத்தால் அகன்ற பெரியவிசும்பிடத்து. ஓங்குயர் வானத்து ஓங்குயர் மலேயத்து.(காடு காண். 10) என்னும் சிலப்பதிகாரம் போல வந்தது. கனங்தலே வானம் என்றதனே அங்கண் விசும்பின்' எனவும் (அகம் 208) அகல்வாய் வானம்'(அகம்.:) எனவும் வருமிடங்களிற் போலக் கொள்க. "ஞாயிறு தெரு.அ மாக கனந்தனே' (மலேபடு. :73) என மக்ல படு கடாத்தும் வருதல் காண்க. ஆண்டும் இவ்வுரை காரர் கனந்தலேயைப் பிரித்துக் கூட்டுவர். குறைவில்