பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 62 – பைந்துணர் நெடுமரக் கொக்கின் - பசிய கொத்து விடும் பருவத்து கெடிய மாகிய மாவின் 1. கறுவடி விதிர்த்த தகைமாண் காடி - மனமுடைய வடுக்களிகிைன்று தெறித்த பருகற்குரிய தகைமை மாட்சிமைப்பட்ட காடி என்க. வண்டளிர் மாஅத்துக் "கிளிபோல் காய கிகாத்துனர் வடித்துப் புளிப்பத னமைத்த புதுக்குட மலிர் நிறை' (அகம் 87) என்புழிப் பழையன வுரைகாரர். "மா-அத்துச் சாரியை: மாவில், வடித்தல் - உறந்திடுதல் புளிப் பதன் - மாதுளங்காய் முதலாகிய சில்பதம்; அமைத் தல் புளிக்குஞ் செவ்வியுண்டாக்கப்பட்ட என்றுமாம்; புதுக் குடங்களில் மிகுகின்ற; நிறை-ஆகுபெயர்; ஊறின சாரம் எ-று. என்றெழுதுதல் காண்க. புளிமாங்காய் வடுவிற் காடியூறுதல் இன்றுங் காணலாம். வகைபடப் பெறுகுவிர் என்றது பறவைப் பெயர்படு வத்தத்தைப் போழொடுங் காடியொடும் பல்வகையாகப் பெறுகுவீர். எ-று. ப ல் வ ைக க் குழம்பொ டுண்ணும்போதும், மிளகுச் சாற்ருெ டுண்ணும்போதும், .ே மா .ே ரா டுண் ணும்போதும் பெறுகுவிர் என்பதாம். - கஞ்சகம்-கறிவேம்பு. கஞ்சக கறுமுறி - கறிய கருவேப்பிலை என்க. கறிக்கிடுதலாம் பெற்ற பெயரு இனித் திை ரயனுடைய நீர்ப்பாயற் றுறைப் பட்டினம் கூறுகின் ருர் o 1. 811-815. _வண்டலாயமொடு - வண்டற் பாவை யிழைத்து விளையாடும் மகளிர் திரளோடு உண்துறைத் தலைஇ-உண்ணு நீர்த்துறையிற் கூடி