பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= or - - - - - * ----------- * ..." -- * -- = == == = - _* -- - - ------ →一丁ーエ三 J.P. 5 7 Ե -- = H - * † 1. * o -- --- - - * ཟད། ཁང་།། -- - - - == - - – C 그T. * - 5 لان T ID _ --- - ------- * _ == இரை செத்து-இரையென்று கருதி. இரை தேர் மணிச் சிரல் எறிந்தென - இரையைத் தேர்ந்த நீல மணி போலும் சிச்சிலி எறிந்தெடுத்ததாக. புள்ளார் பெண்ணேப் புலம்புமடற் செல்வாதுபுட்கள் நிறைந்த பனையின் கண் தனியே மடலிற் செல்லாமல். தனி என்றது. பல புள்ளுள்ளும் தான் ஒன்றே இரையுடையதாதல் குறித்தது. அதனும் பல புள்ளுள்ள பனைமடலிற் செ ல் லா மை கூறினர். கேள்வியந்தணர் - சுருதியையும் அத்தண்மையையும் - -, or ro ந்த வேள்வி-பிதிரர் உடை.ார். அருங்கடன் இறுத்த வேள் தர இருணம் முனிவரிருணம் எனப்பட்ட இருகடனினும் அரிய கடனுகிய தேவரிருனைத்தைத் தீர்த்த யாகத்து Grー_以 கேள்வி கேட்டுப் படிவ மொடி யாது வேள்வி வேட்டனே ... ... வீறு சால் புதல் வற் பெற்றனே யிவனர்க் கருங்கட னிறுத்த செருப்பு கல் முன்ப" (பதிற். 74) எனப் பதிற்றுப்பத்துள் வருதலான் இம் மூன்று கடனும் உணர்க. கேள்வி கேட்டு எ ன் ற த ைல் (1, விவர்க்கும், வேள்வி வேட்டனே என்றதனுற் றேவர்க்கும், புதல் வற் பெற்றன என்றதற்ைபிதிரர்க் கும் அருங்கடனிறுத்தவாறு கூறியது கண்டு தெளிக.