பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 72" — மனே யென்றுங் கூறிக்கொள்க. வண் டோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்தல் கூறி வண்டோட்டுத் தெங்கும் அம் மனப்பக்கத் துண்மை உடம்பொடு புணர்த்தார். முன்றில் மஞ்சள் மன காறு படப்பைத் தண்டலைத் தனி மனே என் க படப்பைத் தண்டலே - தோட்டச் சோலை. தனி மனச் சேபபின்-தனித்த வீட்டிற் றங்கின். தோட்டங் காத்துப் பயன்கொள்ளக் கட்டிய தனி வீடு. எ-று. * 856-360. தாழ் கோட் பலவின - பறிக்கத் தாழ்ந்த குலைகளையுடைய பல வின். சூழ் சுளைப் பெரும் பழ்ம்- சக்கை குழாது சுளே சூழ்ந்த பெரிய பழம். விழில் தாழை-வீழுடைய தாழையின் வேறு என்றறியத் .ெ த ங் கி னே விழில் தாழை என்ருர். "தாழை முடித்துத் தருப்பை வேய்ந்து' என இக் நூலில் வீழுடைய தாழையைக் கூறுதலா னுணர்க. தெங்கின் குழவி - தெங்கின் இளங்காய். 358. கவை முலை யிரும்பிடி - கவைத்த முலை யினையுடைய கரிய பெண் யானே, முலே தொங்காமற் கவைத்திருத்தல் அதன் இயல்பு. கவுள் மருப்பு - கவுளினின்று புறப்படும் கொம்புகளே. எய்க்கும்ஒக்கும். குலே முதிர் வாழைக் கூனி வெண்பழம்-வாழை பிற் குலேயிலே முதிர்ந்து பழுத்த வளைவினையுடைய வெள்ளிய பழம். வெண்பமும் என்றது தோடுரித்த