பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 7 J – தாகிய உச்சியால் விண்ணேத் தீண்ட ஓங்கிய வேயர் மாடம்-மேல் மூடாது வெளியாகிய அரமியம். எ-று. அரமியம் - கிலாமுற்றம். 'ங்ரைகிலே மாடத் தரமிய மேறி" என்பது சிலப்பதிகாரம், கடர் ஞெகிழி யுரவுநீரழுவத்தோடு கலங்கரையுங் துறை - அரமியத்துள்ள விளக்கு நெகிழ்ந்து பெரு நீர்ப் பரப்பில் ஒடும் மரக் கலத்தை அழைக்கும் துறை. கரையும் என்று வாய்வினை கூறியதற்கேற்ப உள்ளம் நெகிழ்ந்து என்ருர். திசையறியா தோடும் க ல |ங் க ள | த லி ன் நெகிழ்ந்தமுைக்கும் என்ருர் இங்ங்னம் விளக்கினை வினே யுருவகத்தால் மக் க ளாக்கினர். ஆண்டுள்ள மக்கள் போல விளக்கும் உபகாரப்படுதல் குறித்தவாறு. உரவு நீர்-வலிய έή". கடல் என்றவாறு. இறுதியில் உலகை யழிக்க வல்ல தாதலின் இங்ங்னம் கூறினர். 851-55. துறை பிறக்கொழியப் போகி - துறை பின்னே செல்லச் சென்று. வால் போன்ற அடியையுடைய மலையொடு மாறுபடும் யானேயின் மருங்குல் ஏய்க்கும் தனி மனே என்க. முதுகுயர்ந்து இரு பக்கமும் வார்ந்து வேய்ந்த தனி மனேயா தலின் யானேயின் மருங்கு லேய்க்கு மென்ருர். இது வடி வுவமை. உரைகாரர் யானே யுடம்பைச் சருச்சரை யால், தெங்கிற் குவமையாக்கினர்; ஏற்பது கொள்க. யானே மருங்கு லேய்க்கும் தனி மனே என்றும், வண்டோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த தனி