பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ー 70 ー பின்ஸ்வாடு-பாய்ம்போகாது - பெண் பன்றி யுடன் விருப்பஞ் செல்லாது. பா சம் என்பது பாயம் -னலாயிற்று. "என்கட் பாசம் வைதத பரஞ்சுடர்' என்பது திருவாய்மொழி. (8, 8, 4). பிணவு இரும் LIGU குட்டிகளையுடைமையாலும் ஆண் பன்றியைப் பிரித்து நிறுவல் வேண்டுமென்க. 343-345. நெல் மா வல்சி தீற்றி-தாமுண்டம் குரிய ந்ெல்லரிசியால்ாகிய மாவை உண்பித்து, ஊன் விருப்பத்தில் தம் முணவையும் இடி த் துாட்டல் குறித்தார். பன்ள்ை குழி நிறுத்து வல்சி திற்றி ஓம்பிய குறிய கால்களிேயுட்ைய ன்ேறியிலாண்:குறுந்தாளாம் ற்சை பருத்துத் தெர்ங்குதல் குறித்தார். பாயம் போகாது ஓம்பிய ஏற்றை என்க். ஏற்றையின் கொழுப்பினையுடைய தசையொடு. கூ ர்கருப் பெறுகு விர்-கறவின் மி க் கு ச் சிறந்ததைப் பெறுகுவிர். 'கூர்ப்புங் கழிவு முள்ளது சிறக்கும்” (தொல், உரி. 18) என்பது காண்க. தசையொடு கூர் கருப் பெறுகு விர் என்றது பசியுந் தா. க மும் அடங்கவேண்டி அந்தணரகத்து இவை கிடையாத குறை திரப் பெறுகுவிர் என்க. 846 - 850. வானத்தைத் தாங்கிய பற்றுக் கோடு போல ஏணிப் படியைச் சாத்திய ஏறுத லா