பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 69 – கைபுனே குறுக்தொடி தத்த-கைபுனைந்த சிறு வளையல்கள் தவழ்ந்தசைய. முத்தவார் மணல் - முத்துப்போல வார்ந்த மன லிலே. பைப்பயப் பொற்கழங்காடும் - மெல்ல மெல்லப் பொன்னலாகிய கழங்குகளே எறிந்து ஏந்தி விளே யாடும் பட்டின மருங்கின் என்க. 336-43. பட்டின மருங்கின் அசையின் கருப் பெறுகுவிர் (345) என்க. முட்டில் வாயில் என்க. பைங்கொடி - கள்ளின் உயர்வும் விலே யுயர்வும் தோன்ற இட்ட பசிய கொடி. மலர் சிதறப் பலர் புகுமனேப் பலிப் புதவின் - நறவு கொடைக் கொடி" (பட்டினப். 179-180) என்ரு ரிவரே. பலிப் புதவு கூறுதலால் ஈண்டுச் செம்பூத் தாய முன்றில் என்ருர், செதுக்கு - வாடல். செதுக்கண் மழுகிய கண்' எனப் புறத்தும் (281) செதுகாற் குரம்பை ' சோர்ந்த காலினையுடைய குடில்' என அகத்தும் (68) வந்தன. செதுகு - குப்பை ( ஈடு 1. 6. 1). செதுகுதலாம் (குப்பையாதலால்) செதுக்கு வாடல் என உரை கூறினர். முன்றிற் கள்ளடு மகளிர் - முன்றிலில் விற்றற் குக் கள்ளையடு மகளிர் வள்ளம் நடக்கிய-வட்டில் கழுவிய துடக்குதல்-கழுவுதல். "கறவுண் மண்டை துடக்கலின்' (அகம், 9 )ே என வரும்.