பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 68 — 'சில் கல த்தியன்ற மெல்லென் யாக்கையர்' (பெருங். 1. 34, 123, 24) எனச் சில்கலனே கூறுதலான் இக் கொடும் பூணின் இயல்புணரலாம். 328. கொன்றையின் மெல்லிய அரும்பிற் பணி ர்ேத் துளிகள் தவழ்வன போல. பைங்காழ் - பசிய மணிகளே; அவை அணிந்த அல்குலின் நுண்ணிய இழையாலாகிய துகிலசைய. 330-35. மால்வரைச் சிலம்பின்-மேகங்களே யுடைய பக்க மலேயில். மகிழ் சிறந்து - களிப்பு மிக்கு ஆலும் பீலி மஞ்ஞையின் இயலி ஆரவாரிக்கும் தோகை மயில்கள் போல கடந்து. கால த்மனியப் பொற்சிலம் பொலிப்ப-கால்களி அலுள்ள செம்பொற் சிலம்புகள் ஒலிப்ப. வரிப்பந்தசைஇ-வரிதலையுடைய பங்தாடலால் இளே த்து. இயலி ஒலி ப் பப் பந்தசைஇ என்க. தமனியப் பொன் என்றது. வெண் பொன்னே விலக் கற்கு. பந்து இடம் ப்ெயரும் போதெல்லாம் சென் றடிக்கவேண்டுதலின் இயலி ஒலிப்ப என்ருர். இப் பந்தாடலும் மேல் வரும் கழங்காடலும் உயர்நிலை வான் ருேய்விடத்து நிகழ்த்துவன என்க. பந்து கையாலடித் தாடுவது. கழங்கு ைகயா .ே ல ங் தி யாடுவது.