பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல் செருக்கி; மக்களுனவாசி. கெல்லுக் گئی۔ கு க்கா து முதல் கூறி எருதுகள் கெல்லுண்ணுது lத்தார். பட்டினப் பாலேயுள் கல்லாளுெடு பகடோம்பியும்' - -க் கூறுதலான் உணர்க. உரைகாரர். இவரைத் தி :ேர் எனக் கருதிக்கொண்டாராதலால் எருதுக வோடு பசுக்கள் நெருங்காவாய்' என வுரைத்தார். வ்வடிகளிற் றிமிலர் என்ற குறிப்பே இல்லாமை நோக்கி உணர்க. நெல்லுழு பகடு என்றும் கறவை என்றுங் கூறி அவை மாக்கட்குப் பயன்படுமாறு காட்டினர். இ 326. மேழகத்தகர் - எண்கால் வருடை (மலே படு கடாம்.503).ஏழகம் என்பதும் ஆம்.எகினம்-நாய். "ஞமலிக் கொடுங்கா ளேற்றை ஏ முகத் த கரோ டுகளு முன்றில் (பட்டினப்பாலே. 140, 41) என இவர் கூறுதல் காண்க. தகரும் எகினமும் சிலதர் வளர்ப்பன. தெருவின் வரைப்பிற் கொட்கும் கூழுடை நல்லில் என்ருர் கூ ழு ைடய தாயும் வழங்காத மனேயை நீக்கற்கு கல்லில் என்ருர், வழங்கு மனேக்கும் கூழில்லாமை குறையென று கூழுடை நல்லில் என்ருர். மனேக்கு விளக்கம் மடவா ளாதலானும் அவளன்ன மகளிரே விருந்திடுவா ராதலானும் கல்லின் மகளிர் என்ருர் கொடும்பூண் மகளிரென்றது அமங்கலைகளே இல்லை யென்னுங் கருத்தால். கொடும்பூண்-வளைந்த அணரி க ல ம். வளையல் முதலியன. அழகு செய்யும் போதே பாரத்தாற் ருங்கலாற்ருக் கொடுமையுஞ் செய்தலாம் கொடும்பூண் என்ருர் எனினு மமையும்.