பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

----6 6-ت அமரர் கர்ப்பி னிரின் வந்த |கிமிர் பரிப் புரவியும்' (184—185, என்று இவர்ே பட்டினப் பாலையுட் கூறினர். புரவி-ஈண்டு வடகாடாகிய விந்துதேசத்தனவாகும். நாவாய். சூழ்ந்த என்ருர், பண்டம் சொரிய இடம் பெருமையால். களி ர்ேப் படப்பை - பெருர்ேச் சோலை. கடற்கரைச் சோலே. பெரு மணலுலகத்து மறுகாதலின் மணன் மலி மறுகு என்ருர் மற்காதற்குத் தக மாடமலிதல் கூறினர். இது புலம் பெயர் மாக்கள் கலந்தினிதுறை யும் மறுகு என்க. (பட்டினப்பாலே. 317). பரதர் மலிந்த பல்வேறு தெரு-வாணிகர் மலிந்த பலவாய் வேறுபட்ட தெரு. பண்ட வாணிகர், அறுவை வாணிகர் பெர்ன் வாணிகர் என்ருற்போலப் பலராத லால் அவாவர் தெருவைப் பல்வேறு தெரு என் ருர், "அரச குமரரும் பரத குமரரும் (இந்திரவிழவு. 158) என்புழி அரும்பத வுரைகாரர் பரதர் வணிகர் என எழுதுதல் காண்க. இவை பல் பண்டம் பகர்ந்து வீசுங் தொல் கொண்டித் துவன்றிருக் கையிற் றெருக் கள் என்க். (பட்டினப்பாலே 31 - 312. பல் பண்டங்கள் நிறைந்த சாலைகளாதலிற் சிலதர் காக்குஞ் சேணுய்ர் வரைப்பு என்ருர். அ. க ல த் தி லி ட ம் போதாது மேனிலைகளை யுயர்த்தலாற் சேனுயர் வரைப்பு என் ருர். இவற்ருல் இவை வணிகர்கள் இருப்புக்களாதல் உணர்க. 325.7. ம.நலலுழு பகட்டொடு க ற ைவ துன்ன -க்கெல்லுக்கு உழுகின்ற எருதுகளுடனே