பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 74 – தரகமும் இர்தல்.குறிக்கொள்க. சமைக்கும் உ ணவிற்கு முன்னர் இயற்கை யுணவு அவர்க்குக் கிடைத்தல் குறித்தார். இங்ங்னங் கொள்ளாது சோறடு குழிசி யைத் தெங்கங்காய் உடைக்க வீழும் என்ருல் அது வளங்கெழlஇயதாகாமை உணர்க. காய் பசி திர அடும் என்றும். காய் பசி திர வீழும் எ ன் று ம் இயைத்துப் பொருள் கொள்க. கமுகஞ் சோலேயி னிழலில் வம்பலர் சோறடுவரென்றும் அக் கமுகின் புட்ைகும் தெங்கின் திரள் காய் அவ் வம்பலர் பக்கல் வீழுமென்றும் கொள்க. இதற்காகவே கமுகின் புடை சூழ் தெங்கின் என்று கூறிக்கொண்டாரென்க. வீழ் முதிர்ந்தது என்று குறித்து முப்புடைத் திரள் காய் என்ருர். இளகுதல்-அசைதல். வெளி விளக்குங் களிறு' (பட்டினப்பாலே 173) என்பதன லுணர்க. இதற்ை குழிசி யசைதல் அ ள வி. ற் கொள்க. உரைகாரர். இக் கயனெல்லா கோக்காது, பானை அடுப்பினின்று அசைந்து விழும் L-Jlo- வீழுமென்ருர், அங்ங்னங் கூறின்.இது வளங் கூறிய தாகுமோ, ஆராய்ந்து கொள்க. E. தி _ - Hans- - + o — — பன LLIT இளடை போகி என்றது போதற்கு நிழல் வழி காட்டியவாறு. நன் னகர் தோறும் விண்ணேத் தோய் மாளிகைக்கு விளங்கிய சுவர் சுற்றிய காடு எ-று. சுவருடுத்த என்றதனம் சூழ் சுவராதல் காண்க. நகர் தோறும் மாளிகைகள் சமகிலே வெளியில் எடுக்கப்பட்டுச் சூழ் சுவருடையன என்பது கருத்து. 'ஒண்சுவர் கல்லில்' -