பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 75 — என்பது இவர் பட்டினப்பாலே சு வ ரி ல் லா த து உடோகாது என்பது தெரிய கிற்கவும் ஒண்சுவர் கல்லிற்குக் கூறியது அது சூழ் சுவர் என்பது அறிவித் தற்கு என்க. வாடாவள்ளி-வள்ளிக்கூத்து. 'வா டா வள்ளி' (புறத். குத் 5) என்று தொல்காப்பியனர் ஆண்டார். "வாடா வஞ்சி மாநகர்', ' வாடாத் தும்பை வயவர்' என்பன போலக் கொள்க. காடு வளம் நிறைந்தது என்பது அதன் கண் வாழ்வார் ம கி ழ் ந் து கூத்தாடுதலின் அறியப்படு மென்பது, கொண்டு வள்ளியின் வளம் பல தரூஉ நாடு என்ருர். அங் காடு ஒன்றிரண்டல்ல பலவென்றது காட்டி இவற்றையுடைய திரையன் செல்வ மேம் பாட்டைக் குறித்தார். ஆண்பாம்கும் பெண்பாற்கும் பொதுவாகியது வள்ளிக் கூ த் தா த ல் உணர்ந்து கொள்க. 871-75. கீடுகுலைக் காந்தளஞ் சிலம்பிற் களிறு படிங் தாங்கு - சிலம்பில் நீடு குலைக் காந்தளிலே களிறு படிந்தாற்போல, பாம்பணேப் பள்ளியமர்க் தோன். காந்தள் முகிழ் பாம்புத் தலேயணந்தனைய தாகக் காணப்படுதலான் டுேகுலேக் க | ங் த ளே ப் பாம்பணையாக உவமித்தார். இறைவனேக் களிருக் கூறுதல் "ஆய்ச்சி யுரலோ டார்க்கத் தறியார்ந்த கருங்களிறே போலகின்று தடங்கண்கள் பனிமல்குக் தன்மையானே' (பெரிய திருமொழி, 3,10,6 ) எனக் கலிகன் றியாரும்,