பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 76 — "என்னை யென்னப்ப னெம்பெருமான்' எனச் சடகோபரும் பா டி ய ரு ளு த லா ன் அறியலாம். காலே நீட்டித் தலையி லேற்றலாற் கடவுளைக் களிறென்று பெரியோர் கினைப்பர். 'கடி சுனைக் கவினிய காந்தளங் குலேயினை யருமணி யவிருத்தி யாவுநீ ருணல்செத்து' (குறிஞ்சிக்கலி. 9, ) என்புழிக் காந்தட் குலைக்குப் பாம்புத் தலே உவமையாதல் காண்க. "அனர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்கோடல் பூங்கு சில யீன்ற புறவு' -- (என்பது கார் நாற்பது 11; 1. படம் எடுத்துள்ள பாம்பனேயே கினேதலால் நீடுகுலேக் காந்தள் என்ருர். பள்ளியமர்ந்தோன் - சேக்கையை விரும்பினேன். வெஃகாவிற் றுயிலமர்ந்த வேந்தே' (திருநெடுங்தாண்ட கம்). என்பர். "ஆடவர்க ளெவ்வா றகன்ருெழிவார் வெஃகாவும் பாடகமு மூாகமும் பஞ்சரமா-டிேயமால் கின்ரு னிருங்தான் கிடங்தா னிதுவன் ருே மன் ருர் மதிட்கச்சி மாண்பு.' (யாப். விருத், மேற்கோள் 363)