பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 77 –

இப் பாட்டு எதிர் கிரனிறை. இதஞல் இ திருவெஃகா என்பது கச்சியுட் பல த ல த் து ள் ஒன் ருதல் காணலாம். வெயில் - ஞாயிற்றின் வெங்கதிர். துழைபு அறியா - நுழைந்தறியப்படாத .ெ பா து ம் ப ர். பொதும்பருள் நுழைந்தால் வெயிலறியப்படாது எ-று. அங்ங்ன மறியப்படாமைக்குப் பொதும்பரின் செறிவேயன்றி இதுவுமோர் எதுவென்று குயின் துழை பொதும்பர் என்ருர், மேகத்தில் நுழைந்துள்ள பொழில் வெயிலறியாமையானும் குயினின் நுழைத லானும் இதன் குளிர்ச்சி புலப்படுத்தார். உரைகாரர் குயினுழை பொதும்பர் என்பர். 'குயினென் கிளவி யியற்கையாகும்” (சொல். எழுத். 386) எனத் தொல்காப்பியனர் கூ று த லா ல் இச் சொல்லின் பழைமை நன்குணரலாகும். சீனதேயத்து ஆமாய் (Amoy) மொழியில் குய், இன் என்னுங் தொடர் மிக்க கரிய நீராவி என்ற பொருளில் வங் துள்ளது ஈண்டைக்கு கினேயலாம். 375. குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிகுறிய தாளினேயுடைய காஞ்சி மரத்திற் சுற்றிய நெடிய கொடியையுடைய. பாசிலேக் குருசின்- பச்சிலே மாதவியின். புன் புற வரிப்பூ-புறம் புல்லென்ற அழகிய மலர் உறைப்ப என்க. காஞ்சியின் றழையும் முறியும் பறித்து மகளிர்