பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வழக்குப் பெற்றதென்று துணியலாம். இது பாகத வழக் கென்பது டுப்ராயில் துரையவர்கள் எழுதிய 'தகதின பூர்வ சரிதம்' என்னும் ஆங்கில நூலிற் (பக். 55, 56) கண்டுகொள்க. இப் பாகத வழக்கே இப் பெரும் பாணுற்றுப் படையில் உருத்திரங்கண்ணனர் இத் திரையனே, இழுமென் புள்ளி ைண்டு கிகாத்தொழு திக் கொழுமென் சினைய கோளி யுள்ளும் பம மீக் கூறும் பாைஅப் போலப் புலவுக் கடலுடுத்த வான ஞ் சூடிய மலர்தலை யுலகத் துள்ளும் பலர் தொழ ஒன்கு ருகில விடத் தார்த்துக் கச்சியோனே கைவண் டோன்றல்' எனப்படு மரத்திலுயர்ந்த பலவோடு உவமித்துப் பாடத் தூண்டியதென்பது ஏற்புடைத்தேயாம். பலா என்பது பலவு என வழங்கப்படுவது, செவ்வேர்ப் பல விள் பயங்கெழு கொல்வி' என்பதனுலறிக. குறுக்தொகையுள் இவ்வாசிரியரே. "நெடு நீ சாம்ப லடைப்புறத் தன்ன கொடுமென் சிறைய கூருகிர்ப் பறவை யகளி லப் பலவின் சாரன் முன் னி ப் பக அ ை முது மரம் புலம்பப் போகும் பிறு புன் மாவே' (352) எனப் பாடுதலாற் பொருளுண்மை யுணர்க. 'பழு மர முள்ளுர்ப் பழுத்தற்ருல்' என்னுங் குறளும் 'பழுமரம் போற் பல்லார் பயன்றுய்ப்ப' என்னும் காலடியும் இண் டைக்கு கினேக. இவர் திரையனப் 'பலவன்' என்று உலகிலுள்ளார் பாகதத்தில் வழங்குதல் கண்டு அதற்