பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 80 — அன்றி ஒளியானும் ஆம் என்பது தோன்றச் சுடர் துதல் என்ருர். பாம்பு தீண்டின் இருள்படுமாதலிற் சுரும்பு சூழ்தலால் அதனேக் குறித்தார். 386-390. நறவு பெயர்த்தமைத்த கல்லெழில் மழைக்கண் - தேனேயே வடிவுமட்டில் மா ற் றி அமைத்த நன்மையும் எழிலும் குளிர்ச்சியுமுடைய கண் என்க மதிரேrளு' (சாகுந்தலம்) என்பது வ ட நூ ல் வ. மு. க் கு. உரைகாரர் கறவுண்டலாம் குளிர்ச்சியையுடைய கண் என்பர். கறவு - குறவம், பூவிதழ் என்பதுமுண்டு. கறவிதழ் மதருண் கண் ' என்னும் பரிபாடல் (7-63, 64, 8-75) காட்டுவர். இவற்றுள் ஏற்பன கொள்க. கட்குடங் தொலைச்சி மகிழிருக்கை மரீஇ. கறவு பெயர்த்தமை கண்மடவரல் மகளிரொடு பகல் விளையாடித் துறக்கம் ஏய்க்கும் துறையிற் செவ்வி கொள்பவரோடு அசைஇ என் றியைக்க. பள்ளியமர்ந்தோ ளுங்கட் பொதும்பரின் மலர் உறைப்பப் புனல் கால் கழி இய .ெ பா ழி ல் தொறும் குடங் தொலைச்சி என்க. 'பகல் விளையாடிப் பெறற்கருங் தொல் சீர்த் துறக்கமேய்க்கும் பொய்யா மரபிற் பூமலி பெருந்துறை,' (பட்டினப் 108-105.1 இவையே இவர் பட்டினப்பாலேயுள்ளும் வருதல் காண்க. பெறற்கருங் தொல்சீர்த் துறக்கம்-தன்னைப் பெறுதற்கரிய தொன்மையான சீர்த்த இயல்புகளை ஏதுவாகவுடைய துறக்கம் என்க. அருங் தொல்சீர்