பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 79 — 881-85. கமுகின் சூல் வயிற்றன்ன நீ ல ப் பைக் குடம்-கமுகிடைக் கொண்ட மடல் வயிற்றை பாத்த நீல நிறத்தையுடைய வடிவாகிய குடம் 'கள்ளின் இரும்பைக் கலம்' என்பது மதுரைக் காஞ்சி (228) ஆண்டு இரும்பை என்ருற்போல ஈண்டு நீலப்பை என்ருர், இருமை-கருமை; இதனைப் பச்சைக் குப்பி என்பது தோலாற் செய்த கு ப் பி யாதல் பற்றி என்க. இதனம் பைங்குடம் என்ற பாடம் எழுதினர் பிழைப்பு என் க. பை-தோற்பை, குடம் தொலைச்சி-குடத்திற் கள்ளே உண்டு தீர்த்து. நாளும் பெருமகிழ் இருக்கை மரீஇ - தினமும் பெரிய கள் மகிழ்ச்சியின் இருத்தலைப் பொருந்தி 3. "நாட்கள் ளுண்டு காண் மகிழ் மகிழின்’ (புறம், 123.) என்ப. குடம் போக்கி மரீஇ என் தல்ை இவ் வாறு கொள்ளப்பட்டது. சிறுகோட்டுத் திங்கட் குழவியை கோள் கேர்ங் தாங்கு-கேதுக்கோள் தீண்டிற்ை போல. கேதுவைச் செம் பாம்புெனவும் இராகுவைக் கரும் பாம்பென வுங் கூறுதல் சோதிட நூல் வழக்கு. "இளம்பிறை யாயக் காற் றிங்களே ச் சேரா தனங்கரு துப்பினரா', (காலடி. 241) என்ப வாதலின் உரை கார ர் இதனை இல் பொருளுவமை என்ருர், இது மகரவாயமைத்த துதற் குவமை. பிறையாகக் கூறுதல் வடிவானும்