பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ዳ? புரிய வேண்டியதாம். சிறிதியக்கினிர் கழிமின் - அச் சிறிதினும் மகிழ்ந்தருள் கூருங்கடவுள் என்பதுபற்றி. கருங்கோட்டு இன்னியம்-கரிய வளைந்ததாகிய யாழ். 'ய, ம்கோடு செவ்விது” என் ருர் திருவள்ளுவனரும் (குறள். 279). இன்னியம் இயக்கி - இன்னிய நரம்பினே யியக்கினிர் என்பதுமாம். நரம்பினிதியக்கி எ ன் பது மதுரைக் காஞ்சி (5ே7). வாழ்த்தி - கெஞ்சானும் வாயானும் வாழ்த்திக் கையால் இன்னிய மியக்கிக் கழிமின் என்றதனுற் றிரிகரணமும் ஒருப் படுதல் குறித்தார். .ெ ஞ் சா லும் வாழ்த்தலுண் டென்பது "பம் பாடகத்து விருந்தான யேத்துமென்னெஞ்சு" (இயற்பா. 7. 18, 6...) என வ ரு த லா ன் அறிக. இனி வாழ்த்தி இயக்கினிர் கழிமின் - இவ் வழியெல்லாம் நுமக் கினிதாகக் காத்துக் கொடுபோந்து தானும் எளிய ணுய்த் தொழக் கிடத்தலால் அங் நன்றியை கினேங்து அவனே வாழ்த்தி அவனுக்குத் தொண்டாகச் சிறிது இன்னிய மியக்கினிர் கழிமின் என்றதுமாம். யாழினே கெடும்போ திசைத்தலால் ம ைழ பெய்யுமென்ப வாதலின் அம் மழையா னனையாமைக்குச் சிறிதென்ரு ரெனினுமாம். இவ் வுண்மையை மலைபடுகடாத்துள், 'பராவரு மரபிற் கடவுட் காணிற் ருெ ழாகிர் கழியி னல்லது வறிது தும்மியங் தொடுத லோம்புமின் மயங்குதுளி மாரி தலையும்' (மலே படு 380-4). இனித் திரையன் .ெ டு க ர் வரைப்புக் கூறுகின் ருர்.