— 83 — 893-395. காழோர் இகழ்பத கோக்கி-பரிக் கோற்காரர் இகழ்ந்த அமையம் பார்த்து. காழ்-கோல். இகழ்பத கோக்கிக் கீழ் கவளம் மந்தி கவரும் என்க. யானையை கோக்கித் தின்னும்படிக் குத்து மமையம் அவர் கீழுள்ள கவளங்களை இகழ்ந்த பதமென்க. கீழ்ந் நெடுங் கையானே கெய்ம்மிதி கவளம்-கெடிய துதிக்கையுடைய யானைக்குரிய கெய் வார்த்து மிதித்த கீழுள்ள கவளங்களே. நெடுங்கீழ் கையானே - கீழே தாழ்ந்த நெடிய கையினையுடைய யானே என்பதாம். கடுஞ்சூல் மந்தி கவரும் காவிற் களிறு கத னடுக்கிய வெளிறில் கந்தின்-கன்னியாய் முதற்குல் கொண்ட பெண் குரங்க கவர்ந்துகொள்ளுஞ் சோலையினையும். 895-400. களிறு கதனடக்கிய .ெ வ ளிறி ல் கந்தின் - ஆண்டுக் களிற்றின் சினத்தைத் தன் அசையா வ லி யா ன் அடக்குதற்குக் காரணமான வெளிறில்லாது வயிரமான தறியினையும். கவளங் ற்ேறுங் களிறு மதக்களிறென்பது கதனடக்கிய என்பதனம் குறித்தார். அதனும் காழோர் பரிக் கோலாற் குத்தித் தீற்ற வேண்டுவதாயிற்றென் க. கெய்ம்மிதி கவளத்தையும் வெறுத்தல் தன் மதர் செருக்காலென்று கொள்க. திேகவளம் என்றது கையாற் பிசைய இயலாத மிகுதியைக் குறிப்பித்தது. யானே வயிறு பெரிதாதல் கினேக கடுஞ்சூன் மந்தி' 'கடுஞ்சூல் 5ாகு' ( முல்லேக்கலி. 10 ) என்புமியும், 'கடுஞ்சூன் முண்டகம்' என வருஞ் சிறுபானுற்றில் கச்சிஞர்க்கினியரும் முதற்குல் என்று கூறுதலால் முற்பட்ட குலும் அதுவேயாதல் உணர்க. காவிற் கந்தின் - காவின் கனுள்ள கந்தினையும் என்பதும்
பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/137
Appearance