பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 89 – இழுமென் யாழ்ப்பாண ரைத் தன்னிடத்துக்கொண்டு ஊட்டும் இயைபு குறித்து. பொகுட்டிற் காண்வரத் தோன்றி ஓங்கிய நெடுநகர் வரைப்பிற் பழமீக் கூறும் பலாஅப் போலப் பலர் தொழ மூது ரகத்து மேல்வந்த ஒன்னுத் தெவ்வ ருலேவிடத் தார்த்துக் கச்சியோனே கைவண்டோன்றல், என்று கிடந்தபடியே இயைக்க. காவிற் கந்திற் றெருவிற் பல்குடி கெழீஇ அடையா வாயில் மிளேகும் படப்பையை யடுத்துப் பொகுட்டிற் காண்வரத் தோன்றி ஓங்கிய நெடுநகர் என்க. பல்லவ மொழி பாகதத்திற் பலவ என்று வழங்கப்படுமென்று மயிடவோலுச் சாசனங் காட்டுவராதலின் இவனைப் பலவுபோ லுள்ளனன் என்பதும் ஓர் கயமேயாகும். ஈண்டு 'விழவு மேம்பட்ட பழவிறன் மூதூர்' என்றது திருவெஃகா முதலாகப் பல ஆர்களைத் தன் சேரிக ளாகக் கொண்ட பேரூரை என்பது பொருந்தும். பழவிறன் முதுர் - பழமையாகவே விறலாற் சிறந்த பல்லுரர்களுங் தோற்றற்கு முன்னரே தோன்றிய ஊர்; கைரே ை காஞ்சி' என்னும் வடமொழி வழக்கால் இதன் சிறப்பும் பழமையு முணரலாம். பல சேரி விழவானும் மேம்பட்ட விழவுடை முதுரில் ஐவர் போல உடன்று மேல்வந்த ஒன்னத் தெவ்வ ருலே விடத் தார்த்துக் கச்சியோன்ே கைவண்டோன்றல் என்க. 412. 430. அவ் வாய் வளர்பிறை குடியாடு மழையையுடைய யந்திவானத்தைக் கடுப்ப வெண் கோட் டிரும்பிணக் குருதி யீர்ப்ப என்க. அவ்வாய் வளர்பிறை - அழகிய இடத்து வளர்கின்ற பிறை அழகிய இடம், வானம். அதனே ச் சூடிய அசைகின்