பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 88 — அளித்தலான் என் ருர். உலகில் தன் னேயே யுள்ளும் பலர் வந்து வழிபட. 'பழுமர முள்ளிய பறவை போல வங்தனன் பெரும' s "பழுமர முள்ளிய பறவையின்' (பொருரு ( ' எனப் பொருகாற்றினும் வந்தது. "பழுமர முள்ளிய பறவை. (புறம் 370) என்பதனை ஈண்டைக்கேற்ப நினைக. "Aழலி னி எளிடைத் தனிம்ரம் போலப் பனேகெழு வேங்தரை யிறங்தும். இரவலர்க் யுேம் வள்ளியோன்' (புறம், 119) என்றதன் கண் மரம்போல ஈயும் வள்ளியோன் என்ருர். 'பயன் மர முள்ளுர்ப் பழுத்த ற்ருற் செல்வ கயனுடை யான் கட் படின்' (குறள் 316) என்பதும் -- 'பழுமரம்போம் பல்லார் பயன் றுய்ப்பத் தான் வருங்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன்' (நாலடி, 202) என்பதும் இக் கருத்தே பற்றியன. 'கொடுமென் சிறைய கூருகிர்ப் பறவை அகலிலேப் பலவின் சாரன் முன்னிப் பகலுறை முதுமரம் புலம்பப் போகும்" (குறுங் 353) என் புழி இவரே பறவை பலவின் சா ர ல் முன்னுதல் கூறினர் இழுமென் புள்ளின் தொகுதி யைச் சினேயின்கனுடைய பலா அப்போல என் ருர்.