பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வனைப் பெற்ற பல இதழ்களையுடைய தாமரையி லுடைய கொட்டைபோல. காண்வரத் தோன்றி - காணுதலுண்டாகத் தோற்றஞ் செய்து. சுடுமளுேங் கிய பெருநகர் வரைப்பின் - செங்கலால் உயர்ந்த புற ப் ப ைட வீடாகிய வரைந்துகொள்ளப்பட்ட இடத்தில், தோன்றி ஓங்கிய நகர் வரைப்பின் கண் என்க. திரையன் பிரமன் வழியினதைலின் அவனிருக் கும் படை வீட்டைப் பிரமனுள்ள த | ம ைர க் கொட்டையாகக் கூறினர். 'முங் ர்ே வண்ணன் பிறங்கடை யங் நீர்த் திரைதரு மரபி னுரவோ னும்பல்” என்று இவர் முற்கூறியது நினைக. "பிரம திையா வாராகின்ற பல்லவகுலம்' Grórugy &T&gyri* (S. I. I. Vol. IV. No. 135.) 406-410. இழுமென் புள்ளினிண்டு கிளேத் தொழுதி - இழுமென்னும் ஒசையினே யுடைய திரண்ட சுற்றத் தொகுதியினேயுடைய கொழுமென் சினேய கோளியுள்ளும் - கொழுவிய .ெ ம ல் லி ய கிளைகளையுடைய பூவாமற் காய்க்கு மரங்களிற் சிறப் பித்துப் பழமீக் கூறும் பலாப்போல - பழத்தால் மேலாகப் புகழப்பட்ட பலாமரம் போல, புலவுக் கட லுடுத்த வானஞ் சூடிய மலர்தலே யுலகத்துப் பலர் தொழ - புலவு காற்றமுடைய கடலே ஆடையாக வுடுத்த உலகத்து என்க. வானத்தைத் தலையிற் சூடிய பரந்த இடத்தையுடைய உலகத்து. உலகத்துள்ளும் பலர் தொழ-அவ்வானத்தினும் கடலினும் பயன்மிக