– 86 —- சூழ் படப்பையில் நிகழ்வதென்க. எப்போது ங் கொடையும் கோளும் நிகழ்தலால் அடையாவாயில் உடையதாயிற்று. "கொள்வது உ மிகை கொளாது கொடுப்பது உங் குறை கொடாது' [210.) என இவரே பட்டினப் பாலையின் வழங்கலால் ஈண்டுக் கொடையும் கோளு மங்ங்னமாதல் உணர்க. வழங்குநர்-இயங்குகர், 'வழங்குநர்த் தடுத்த' 'உண்ணுகர்த் தடுத்தமா' 'ஆ ள் வ ழ க் கறுத்த கண்ணுள்' என் புழிப்போல வழங்குதல் கடந்து சேற லாதலறிக வழங்குதல்-நடத்தல். "பலர் வழங்காச் செப்பம்' (மலைபடு. 1971 என்ப. பல்லூராரும் பண்டங்களைக் கொண்டுங் கொடுத்தும் செல்லுமிட்தைலின் ஊர்க்குளில்லாது மிளை சூழ் படப்பையில் இப் பேட்டு அமைவதாயிற் றென்க. இ. வ் வூ ரி ல் எங் நிலப்பொருளும் தொக் கிருத்தல், 'கச்சி படுவ கடல்படா கச்சி கடல் படுவ வெல்லாம் படும்' 40.3-405. னிேற வுருவின் .ெ டி .ே யா ன் கொப்பூழ் - நீல வண்ண வடிவுடைய கெடியோன் உங்தியிலுள்ள அபாம்ஸு: என்பது இறைவன் ஆயிர காமத்துளொன்று. இதற்குப் பொருள் குறளல்லாத வன் என்பது. உங்தித் தாமரைப் பொகுட்டின் என்க. நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த் தாமரைப் பொகுட்டின்-கான்முகங்களுடைமையால் ஒப்பற்ற
பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/140
Appearance