பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ படை தொலேவறிந்து மைந்து மலிந்த ம் கதெல்ல யெனினு மமையும். இது கோல்காப்பியகுர் கூறிய

  • --

ウ படையறுத்துப் பாழிகொள்ளும் ஏமம்'(தொல், புறத்.17) என்பதாகும். எதிர்ந்தவன் கையிற் படை தொலே வறிந்து அ வ .ெ ஞ டு மெய்யான் மைந்து மலிந்த பெரும் புகழெல்லே என்ருலும் பொருந்தும். புகழ்க்கடை கால் யாத்த-புகழின் அளவெல்லை மறைந்த "கடையழிய நீண்டகன்ற கண் ணுளே’ (பரிபாடல் 11, 46) என் புழிப் பரிமேலழகர் கடையழிய-எல்லேய, என வுரைத்தது கொண்டு தெளிக. கால்யாத்தல் - மறைத்தல் என்பது. வறைகால் யாத்த' என் புழிக் கூறப்பட்டது. மைந்துமலி பல் குடி என்க. பல்குடி என்றது கால் வகைத்தானேக் குரியராய்ப் பல குடியின ராதல்பற்றி. கொடையும் கோளும் - பண்டங்களே விற்றலும் கொள்ளுதலுமாகிய இரு செயற் பகுதியும். வழங்குநர்த் தடுத்த - இயங்குவாரை நெறியிடம் போகாதபடி தடுத்த வாயில் அடையாத காவற் காடு சூழ்ந்த தோட்டத்தினையும். இதனும் க ச் சி யி ன் வெளியில் வாணிக நிகழும் பேட்டினைக் கூறினர். கச்சிப் பேட்டு கன்னகையார் என்பது மு. த லா க வரும் பெயர்களா னுணர்க. பேட்டு என்பதே இக்காலத்துப் பேட்டை என வழங்குவது. இக்காலத்துச் சந்தை போலத் தினமு நிகழும் வாணிகத் தலமென்று கொள்க. இது மிளே