பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 92 — காவலாகிய அருளலும் தன்னை விரும்பாது தன் கட் புகார்க்குக் கேட்ாகிய தெறுதலும்; எளிய வாகலின் - தான் செயற்கு எளியனவாதலான். பொருதோர் காட்டு மன்றங்கள் பாழ்படா நிற்க வும், கச்சினர் நாடு கன் பொன் பூத்துப் பொலியா கிற்கவுங்கண்டு தன்னெடு கட்புக்கொள்ளுதலே இரந்து விரும்பினவரும், தன் வலியைத் துனேக்கொள்ளுதலே இரங்த வேறு துணே யில்லாரும் செவ்வி பார்க்கும் செழுநகர் முற்றத்து என்க. மலேங்தோர் மன்றம் பாழ்படல் கண்டு துப்புக்கொளல் வேண்டினரும், கயந்தோர் தேஎம் நன் பொன் பூப்பக் கண்டு நட்புக் கொளல் வேண்டினரும் என எதிர்கிரை திரையாக்கி உரைக்க. இவ்விருதிறத்தாரும் வேண்டுதல் அளியும் தெறலும் எளிய ஆகலின் என்று கூறிக்கொண்டா ரென் க. - 426 - 430 மலையின் வீழருவி கடலிற்சென்று புக்காற்போல என்பது திரையன் என்னும் பெயர்க் கியையக் கூறியதாகும். நன்னன் சேய் நன்னனைப் பெருங்குன்றுார் கிழார் பாடியவிடத்து இங்ங்னங் Յու மு.அதி, மீமிசை கல்யாறு கடற்படக் தாங்கி, யாமவணின்றும் வருதும் " (52) ெ - என மலேபடு கடாத்திற் கூறியதனுல் இதனியைபு உணரலாகும். யாறுகட்குக் கடலே கதியாயினும் போல கயங்திசினுேர், துணையிலோராகிய பல்வேறு வ கைப் பட்ட இவர்க்கெல்லாம் திரையனே கதியென்று காட்டியவாரும். இனி இவர் அவன்