பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 93 — முற்றத்துக் காத்திருக்குமாறு கூறுகின்ருர் மேற்பலர் தொழிக்கச்சியோன் எ ன் ற தற்கே ற் பப் பணிந்த மன்னரைக் கூறினர். மன்னர் குழி இச் செவ்விபார்க்கு முற்றத்து என்க. இமையவர் - இமைத்தலில்லாது வெறுமையே யுள்ள இமையினேயுடைய தேவர். உறையுஞ்சிமயச் செல்வரை - வந்து தங்குஞ் சிகரங்களையுடைய தலேமை வெற்பனே. செம்மை- தலைமை தாவரங் களுள் இமாலயமாவேன்' என பூதி கீதையுள் வருதல் காண்க. கங்கை பொன்கொழித் திழிதருதல் கூறுத லான் இஃதிபயமாதல் தெளிக. உரைகாரர் மேரு வென்பர். வரையை வெண்டிரை இழித்தற்குக் கானையான கங்கை எனவும், விளங்கு சுடர் நெடுங் கோட்டுப் பொன்னேக் கொழித்திழிதருங் கங்கை எனவும் போக்கருங் கங்கை எனவுங் கூறிக்கொள்க. வரையை வெண்டிரை கிழித்த என்றதனுற் கங்கை இமயாலேயின் மேலே நெடுந்துாரம் உபடுகிழித்தோடு தக் குறித்தார். நெடுங்கோட்டுச் சுடர் பொன் கொழிக்கிறிதரும் என்றதனுல் உயர்ந்த உச்சிகளிலும் பெரு ஆண்டுள்ள பொன்களே ர். கொழித்துக் கொண்டு தரையில் இரங்குதலைக் குறித்தார். போள் கருங் க ங் ைக - புனேயின்றிக் கடத்தற்கருமை குறித்தார். 483 - 5 கங்கைப் பெருர்ே டோகுமிரியன் மாக்கள் - கங்கை வெள்ளத்தைக் கடக்க நினைக்கும் குடி பெயர்ந்தோடு மாக்கள். இரியன் மாக்கள் - கெட்டோடு மாந்தர். பெருநீர் - வெள்ளம்.