பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 94 — ஒருமரப் பாணியிற்றுங்கி யாங்கு - ஒற்றைக் தோணியால் நேர்ந்த தாமதநிலையிற் ருேனிவரும் வரைத் துஞ்சிற்ைபோல. பாணி - காலதாமதம். இதனுரையில் விடுகின்ற தோணி ஆகையாலே" என் றிருப்பதை விடுகின்ற தொன்றி யாகையாலே எனத் திருத்திப் படிக்க விடுகின்றது ஒன்றியாகையினுலே எ. று. தொன்றி என்று படிக்காது தோணி என்று படித்த பாடம் பிழைப்பாகும். விடுகின்ற தோணி யாகையினலே" என்று கூறுவது பாணிக்கு ஏது வாகாமை கோக்கிக் கொள்க. நூலில் ஒருமரம் என்ற தனையே விளக்குதல்கண்டு இதனுண்மை யுணரலாம். 484-5. (மன்னர்) தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழிஇ-தளராத திறைப் பொருள்களோடு நெருங்கித் திரண்டு, செவ்வி பார்க்குஞ் செழுநகர்அமயம் பார்த்திருக்கும் வளநகர் முன்றிலேயுடைய வளநகர். முன்றில் - வாயின் மாட முற்றம் ஆகும். முற்றத்துப் பொன்றுஞ்சு வியனகர் என்க. 436-440. பெருங் கையானைக் கொடுந்தொடி படுக்கும் கருங்கைக் கொல்லன் - பெரிய கையினை யுடைய வளைந்த கிம்புரியை உண்டாக்கும் வலிய கையினையுடைய கொல்லன் - இ ரு ம் பு விசைத் தெறிந்த கூடத்திண்ணிசை வெறீஇ - சம்மட்டி யால் உரத்து மோதிய பட்டடையின் எ டு த் த திண்ணிய ஓசையை அஞ்சி. கூடம்-பட்டடை "எறிதற்குப் பட்டடை” (குறள், 831), என்ப. சம்மட்டியை இரும்பென் ருெழிந்தார்; இரும்புத் திரனேயே யாதலால். கூடத்திற் பட்ட