பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 95 -– பின்னே ஓசையுண்டாகலாம் கூடத் திண்ணிசை என்ருர் போர் யானைக் கோட்டிற் ருெடி செறிப்பது பகைவர் மதிலைப் பாய்தற்கட் கோடு சிதையாது வ லி தா த ல் கருதி என்க. ஒன் ைருலேவிடத் திருத்தலால், தன் போர் யாாேயின் தொடி திருத்த வேண்டிய அமயமாதல் கினேந்தார். o ண்ேமதி வரணம் பாய்ந்தெனத் தொடி பிளந்து வைந்துதி மழுகிய தடங்கோட்டி யானே' (ஐங்குறு. 444) என்பதனம் ருெடி திருத்தப்பட வேண்டுதல் உணர்க. நந்திக் கலம்பகத்தும் கதிரொளிய வெண் மருப்புக் கனவயிரஞ் செறித்தலால், 'மதுரை கொலோ என வருதல் காண்க. மாடத் திறையுறை புறவின் செங்காற் சேவல் இன்றுயி லிரியும் பொன்றுஞ்சு வியனகர் - அன்சி மாடத்து இறப்பில் உறைகின்ற புருச் சாதியின் செங் காலேயுடைய சேவல் பெடையுடனுள்ள இ ய துயில விட்டுப் பறந்து போதற்குக் காரணமான பொன் தங்கும் அகலமான கோயிற்கண் என்க. உரைகாரர் இடையிலுள்ள 'இறையுறை” என்பதை மட்டும் எடுத்து வியன கரோடு இயைத்தார். நெடுகல் வாடையுள் மனயுறை புறவின் செங்காற் சேவல்' (நெடுகல். 45) என்ற பாடங் காணப்படுதலான் கிடந்தபடியே புறவிற் கேற்றுவதே ஆ சி ரி ய ர் கருத்தாமென்து