பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 96 — கொள்க..மாடத்திறை - மாடத்தில் இறப்புப்போம் ருழ விட்டுச் சாந்து வழித்த தாழ்வாரம். யானேக்குக் தொடி ப டு த் த லா ற் புறவினின் றுயிலிரிதல் கூறியதஞல் இன்பத்தினும் வீரத்தினேயே மிகுத்துக் கொண்ட பாட்டுடைத் தலைவ னியல்பு குறிப்பிற் கொள்ள வைத்தார். தொல்காப்பியனுர் தலைவியைப் பிரிந்து போர்ப் பாசறையிற் புக்கிருத்தல் உடன்படுத

  • o

லால் இது வழக்காருதல் உணர்க. பதிற்றுப் பத்துள் "மா மசில முழக்கின் மான் கனம் பனிப்ப' (5 (") என்னும் பாட்டினுட் செங்குட்டுவன் க ! வேட்கையினும் போர் வேட்கை மிகுத்துக் கூறியவ றென்று பழைய வுரைகாரர் கூறுதலுங் காண்க ஒண் சுடர் போன்ற மன்னவ னக்தி' (கந்திக்கலம்பகம். என்பது இம் மரபில் வந்தவனப் பற்றியது. 441-445. கீழ் கடலெல்லையின் முந்நீர் நடுவட் பகலைச் செய்யுஞ் சூரியமண்டிலம் ஒளி ப ர ப் பி எழுந்தாற்போல கீழ் கடலெல்லேயிற் சம்பா காட்டுச் சாசனத்திற் "கொளர வார்னித் யுதி" (பெரு நீரொளி) என்று இக் குலத்தரசரை வழங்குதல் காண்க. இவன் குலம் கடலிற் பிறந்த கடல்கெழு மகளிர் வழி யாதலால் இயைபு கினேக. முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் அருளி-முறை யிரந்தார்க்கும் குறை யிரந்தார்க்கும் o