பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 97 — அருள் செய்து. வேண்டினர்க்கு வேண்டுப வேண்டுப வருளி - த ன் ன ல் விரும்பப்பட்டார்க்கு அவர் இரவாமலே அவர் வேண்டுவனவற்றை அ வ் வ ப் பொழுதே அருள்.செய்து. இடைத்தெரிந் துணரும் இருள் தீர் காட்சி கொடைக்காட்சி. இ ங் ங் ன ம் தன்கட் டமக்கு .ே வ ண் டு வ ன சொல்லாதாரிடை அவருளங் .ெ த ரி ங் த அவர்க்குற்றது தன்னதாக உணரும் மயக்கங் தீர்ந்த பேரறிவுடன் வேண்டினர் தமரெனினு மமையும். இவர் சொல்லாமலே நல்கலால் இருள்திர் காட்சி கூறினர். "எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும் வல்லறிதல் வேங்தன் ருெ ழில்' (குறள். 583) என்றது காண்க. உரைகாரர் வேண்டினர்க்கருளி என்புழி வேண்டினர்க்கு என்பதனை எ டு த் து க் கொடைக் கடனிறுத்த என்பதனோடு கூட்டி யுரைத்தார். அருளி என்னும் வினே அடுத்துள்ளதைத் தள்ளி மாட்டெறிவது சிறப்பாகாது. வேண்டுகர், ண் டி ன ர் என வேறுபடுத்த கயமும் நினைக. வேண்டுயர் - அப்போது வேண்டுகிற்பவரென்றும் வாைடினர் - தன்னை முன்னமே வேண்டினுேர் தும் அறியக்கிடத்த லுனர்க, பரி மேல மு கர் முறை வேண்டினர் வலியரா ன லிவெய்தினர் குறை வேண்டினர் வறுமையுற்றிருந்தார் ( குறள். 386 ) எனக் கூறுதலானறிக. 116-450. கொடைக் கடனிறுத்த கூ ம் பா 1ள்ாத்து - வேள்வி, கொடை, தலம் எனப்பட்ட கருமங்களுட் கொடை யென்னும் கடப்பாட்டினேச் செய்து முடித்த குவியாத உள்ளத்துடன் - மலர்ந்த