பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 98 — உள்ளத்துடன். உரு:ம் பி ல் சுற்றமோடிருந்தோற் குறுகி - கொடுமையில்லா மந்திரச் சுற்றத்தோடு இருந்தவனே அ ணு கி. கைவண் ருேன்றலாகிய இருந்தவனே என்க. வியனகர்க்கட் சுற்றமோ டிருந்தோற் குறுகி என்றது அவன் சுற்றமோடு அனேtதமர்ந்த பின்பு குறுகுக என்று கூறியதாம் ' உரும்பில் சுற்றம்' (550) என மக்லபடு கடாத்தும் வந்தது. பொறிவரி வேட்டாங்கு. பொறிவரிய புகர்முகம் தாக்கிய வயமான் - பொறிகளே யுடைய வண்டு சூழ்ந்த புள்ளிகளையுடைய முகமுள்ள மதயானையைப் பாய்ந்த சிங்கம். பொறிவரி - பொறிவண்டு. ' வரியே வண்டெனப் படுமே ' (பிங்கலம், விலங்கு) 'யானே மதங் துதைந்த வண்டு" (கம்பரா. ஊர் தேடு. 317). வரிஞ மிருர்க்கும் வாய்புகு கடாத்துப் பொறி துதற் பொலிங்த வயக் களிற் ருெருத்தல், (அகம்-78) என்ப. கொடுவரிக் குருளை கொள வேட்டாங்கு - உடம்பில் வளைந்த வரிகளையுடைய வேங்கையின் குட்டியைப் பாய்ந்து கொள்ள விரும்பி ஞற் போல என்க. இவ்வடிகளின் பொருள் இஃே என்பது பதிற்றுப்பத்துள். " இரும்புலி கொன்று பெருங்களி றடு உம், அரும் பொறி வயமா னனே யை ' (75) என வருதலா னுணர்க. தொண்டையர் தமக் குப் பகைவராகி வடக்கணுள்ள கங்கருடைய கொடி