— 99 — யாகிய யானையைப் பாய்ந்து அங்ங்னமே தெற்க லுள்ள சோழர் கொடியையும் பாய்ந்துகொள்ள விருக்கும் நிலையைக் குறித்தார் என்று கினேக. தொண்டையராகிய பல்லவர்க்குச் சிங்கக் கொடி என்பதும் நினைக. மஹா பாரதத்திற் பல்லவர் குலத் தலைவனை அசுவத்தாமனுக்குச் சிங்க வாலடையாள முண்மை காணலாம். (துரோன பர்வம், 871) யாப்பருங் கலவிருத்தி மேற்கோளில், எல்லேர்ே ஞால முதலாய வேழுலகம் வல்லளுய் முன்னளங்தா னல்லனே - சொல்லுங்கால் வேட்டானே வீய வியன் புலியை வெஞ்சமத்து வாட்டானேக் கூட்டழித்த மால் ' என வருவதும் இக்கருத்தையே தெளிவித்தல் காண்க. இது பல்லவன் பாட்டாதல் உணர்க. ஆனே வீய வேட்டு வியன் புலியை வெஞ்சமத்து வாளு டைய தானேக் கூட்டோடு அழித்தமால் ஏழுலகமும் அளந்தானல்லனுே என்று பொருள் கொள்க. தானேக் கூடு - சேனையின் வியூகம், சரக்கூடம் என்பர் சோழன் தொண்டையனேடு பொருத தையும் சான்ருேர் பருந்துபடப் பாண்டி லொடு பொருத இசை வெங்கிள்ளி' (கற். 141) எனக் கூறுதலானும் இவ்வுண்மை துணியப்படும் ஈண்டுப் பாண்டில் எருது எருத்துக் கொடியுடைய பல்ல வனே க் குறித்தது. பல்லவனே எருத்துக் கொடி 1டையவ னென்பது விடையேறு வலத்துயர் வைத்த பிரான்” (கந்திக் கலம்பகம்.) என வருவனவற்ருள் – 3JJW JJ GIMTLD,
பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/153
Appearance