பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 102 — வெண்டிரைப் பரப்பில் - வெளியு அஃலப் பரப் பாகிய கடலில் இருந்த கடுஞ்சூர் கொன் ற - கடிய சூரனைக் கொன்ற, கடியனுதலாற் கொன்ற என ஏதுப்பட வந்தது. பைம்பூட் சேய் பயந்த மா மோட்டு-பசிய பூணினையுடைய குமரக் கடவுளைப் பெற்ற பெருமையையுடைய வயிற்றினையும். சேஎய் இளையோளுதலாற் பைம்பூண் கூறினர். இளேமையி லணிந்த பைம்பூண் க ளே யாத கிலேயிலே சூர் கொன்றது குறித்தது. இளைமையிலே போர் வென்ற பாண்டியனைப் 'பசும்பூட் பாண்டியன்' என்பது காண்க. (அகம். 338). அத்தகையோனைப் பயந்த செல்வி என்ருர் அவனைப் பெற்றதே பெரும் பேருதலான். துணங்கையஞ் செல்வி-தன்னை வழிபட்டாடும் துணங்கைக் கூத்தினையுடைய அழகிய செல்வி .ெ ல் வி க் கு அணங்கு கொடித்தாங்கு - செல்விக்கு ஒரு பேய் கொடி சொன்னுற்போல. கொடித்தல் - விநோத மொழி கூறல், புதல்வரை மருட்டும் பொய்ங்கொடி' என்பது பெருங்கதை. (1. 38. 73.) பெருங்காட்டுக் கொற்றிக்கு ப பேய் கொடித் தாங்கு ' என்பது கவி (கலித். 80) 1. 469-5. தண்டா வீகை-பல்கால் வேண்டி வருந்தாது நல்கும் கொடையையுடைய - தண்டல் வருந்துதல் (பொருங்ாறு 104). கின் பெரும் பெய ரேத்தி - அத்தகையிலுள்ள கின் பெரும் புகழை ஏத்தி. பெரும்பெயர்ப் பறம்பே " (புறம். 118) என்ப. வந்தேன் கெடிது வாழிய என - வருதல்