பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 103– செய்தேன் நீ நீடு வாழ்க என்று சொல்லி. பாணன் ஈண்டு வருதற்கே ஏத்துதல் ஆறலே கள்வருள்ள பாலேயிற் 'செவ்வரை நாடர் சென்னியம்' எனச் சொல்லிப் போகச் செய்தலா ன்றியலாம். இட-னுடைப் பேரியாழ் முறையுளி கழிப்பிஇடப் பக்கத்திலுள்ள பெரிய யாழை உறை கழித்து. கடனறி மரபின் - யாழ்த் தெய்வத்திற்குச் செய்யும் கடப்பாடறிந்த முன்னேர் வழியின் வகை யாற் ருெழுது துதித்து. திரையனக் கண்டபோதே பெரும் பெயரேத்தி வந்தேன் பெரும வாழிய கெடிது என்று வாழ்த்தியதல்ை இது யாழ்த் தெய்வத்தையே வாழ்த்துவதாகக் கொள்க. நின்னிலை .ெ த ரி யா அளவை- கிற்கும் நிலையினைத் தெரிதரு முன்னே. கின்னிலே-நின்னுடைய நிற்றலேயெனினு மமையும். வாழ்த்தி என்னும் எச்சம் நிலை என்பதில் நில் என்னும் வினே கொண்டது. அங் நிலையென்று சுட்டுதலால் வாழ்த்தி கில் நிலை என்பதே ஆசிரியர் கொண்டதாக கினேயலாம். அங்கிலே - அப்படி நிற்கு நிலையிலே. நாவலந் தண்பொழில் வீவின்று விளங்க.-காவன் மரத்தைத் தனக்கு அடையாளமாகக் கொண் ட அழகிய அருளுடைய உலகு கேடில்லாது பொலியவேண்டி. கில்லா உலகத்து கிலேமை தாக்கி - நிலையில்லாத உலகத்து கிலேக்கு மியல்பு இன்னதன் கண்னதென்று கிறுத்துத் துணிந்து (498). அன்றே விடுக்கு மவன் பரிசில் என்க. நாவலந் தீவு' என்ற .ெ ப ய ர் க் காரணத்தை,