பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 104 — 'திங்கன காவ லோங்குமித் தீவினுள்' - 1 மணி. பாத்திரம். 20) என வருதல்ானறிக. நாவலந் தண்பொழில் வீவின்று விளங்க அன்றே விடுக்கு மவன் பரிசில் என்றதல்ை இவன் செய்யும் அறம் இவ் வுலகு வாழக் கருதிச் செய்வதென்பது குறித்தார். 466-470. பொழிலிற்ருன் வீவின்று விளங்கப் பரிசில் விடுக்கும் எ ன் ப து ம் ஆம். அங்கிலேயிலே விளங்கத் தாக்கி - அங்கிலே யணுகல் வேண்டி, ஆண்டுத் தானுள்ள நிலையில் கிட்டுதலே வேண்டி. 'தன்னுழைக் குறுகல் வேண்டி” (890) என்ருர் பாக்கம். நின்னரைப் பாசியன்ன சிதர்வை நீக்கி - கின் இடையிலுள்ள பாசிபோன்ற கங்தையை நீக்கி, வெண் புகை போன்று விளங்குகின்ற நூல் ஆடையை. 'பாபிவேர் புரை சிதாஅர் நீக்கி' (புறம். 392) என்ப. ' என கரைத் துரும்படு சிகாஅர் நீக்கித் தனதரைப் பு ைகவிரிங் தன்ன பொங்குதுகி லுடுத்து' (ι 1,4 ιό. 398) என வரும். இரும் பேரொக்க லொருங்குட லுடி இ - கரிய பெரிய சுற்றத்தோடு சேர உடலுக் கியைய உடுக்கச் செய்து, உரைகாரர் ப டி .ே , உடுக்கப்பண்ணி எனக் கூறுதலான் அவரும் உடன்