— 105 — உடலுடீஇ என்ற பாடமே கொண்டது துணியலாம், உடல் படி என்ப்து, "படிச்சோதி யாடையொடு பல்கலனுய்ப் கலந்ததுவோ' (திருவாய்மொழி. 8, 1, 1) இது 'கினேயா ரவன் மைப்படியே” எனவும் வருவன வற்ருல் அறிக. இங்ங்னமன்றேல் ஒடு, ஒருங்கு, உடன் என்ற மூன்றும் சேர நின்று பொருள் சிறவாமை காண்க. - 'அணி யெல்லா மாடையிற் பின்' என்பவாதலான் முற்பட உடுத்தல் கூறினர். 47.1-5. கொடிய வாள் சிதைத்த வடுக்கள் ஆழ்ந்த வலிய கையையுடைய மடை வல்லவன். சமைத்த பல்வகை ஊனின் கொழுவிய துண்டங் களும். வல்லவ என்பது வடமொழியில் மடையன் பெயர். கதுவல்-சிதைத்தல். மனனெயில் கதுவு மதனுடை கோன்ருள்' (பட்டினப்பாலே. 278) என இவர் கூறுதல் காண்க. அரி செத்து உணங்கிய பெருஞ் செய்ங்கெல்லின். அவற்பதத்துப் பச்சையி லறுத்த அரி ஈரஞ் செத்து உலரவிட்ட பெருமையையுடைய செவ்விய நெல்லி அடைய தெரிகொளரிசி திரள் கெடும் புழுங்கல்தெரிந்து பொறுக்கிய அரிசிக் குவியலாலாகிய முனே முரியாதனவும் இடை முரியாதனவுமான சோறு, அரிக் காய்ச்சலிட்ட செந்நெல்லின் பொறுக்கரிசிச்
பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/159
Appearance