பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 106– சோறு. எ-று. அரிசித் திரள் என்ருர் பலருண்ண வேண்டி யாக்குதலான். "தமக்சென் றுலே யேற்ருர்' (ஆசாரர். 39) என்பது நினைக. இங்ங்னங் கொள்ளாது அரி ஞாயிறென்றும் உ வ ைம ெய ன் று ம் பலவாறு உரைகாரர் கூறுதல் காண்க. அருங்கடித் தீஞ்சுவை யமுதொடு பிறவும் - அரிய காவலில் வைத்துப் போற்றிய இனிய சுவை யுடைய அமுதனய உண்டிகளோடு பிற ஐந்து சுவை யுள்ளனவும். எறும்பு புகாது பாதுகாக்க வேண்டு தலான் அருங்கடி கூறினர். 476-480. விருப்புடை மரபிற் கரப்புடை யடிசில் - உண்டார்க்குப் பின்னும் .ே வ ட் ைக உண்டாக்குதலேயுடைய முறைமையிற் றலயாப்புக் கரத்தலையுடைய அடிசிலே, தலையாப்பு - பாத்திரங் களின் மூடி. ஈ மொய்க்காதபடி தலையாப்புக் கரத்தல் வேண்டினர். இவ்வுழித் தலேயாப்புப் பரத்தலேயுடைய என்பதனைத் தலையாப்புக் கரத்தலையுடைய எனத் திருத்திக்கொள்க. 'வறை கால் யாத்தது வயின்ருெறும் பெறுகுவிர்" (188) என்று இவரே முன்னர்க் கூறுதல் காண்க. கால் யாத்தது-மறைத்தது என உரைகாரர் கூறுதல் காண்க மீன் பூத்தன்ன வான் கலம் பரப்பி - வான மீன் கள் இரவின் மலர்ந்தாற்போன்ற வெண்கலத் தாலங் களைப் பரக்க இட்டு: