பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 107 —- ஒவ்வொரு வரையும் தந்தை மகவினைப் பார்ப்பது போலப் பிள்ளை முறை பிள்ளை முறையாக இனிது நோக்கி, ஒவ்வொருவர்க்கும் முகன் இனிது காட்டி. ஆணு விருப்பின் - நீங்காத விருப்பத்துடன் அவ ருண்டற்கண் தனக்குள்ள ஆளு விருப்பின் என்க. தான் நின்று ஊட்டி - தான் எதிர்கின்று இன்சொல் லால் உண்ணச்செய்து, உண்டவர் வயிறு நிறைந்த பின்னும் தன்விருப்பிற்ைருன் சிலவற்றை உண்ணச் செய்தலேக் கூறினர். இருள் வானிற் றிங்கள் போலும் அழலவிர்ந்த வெள்ளித் தாமரையை. டிேரும் பித்தை பொலியச் குட்டி - நீண்ட கரிய தலை மயிரில் விளங்கச் சூட்டி டிேரும்பித்தை கங்குல் வானமாகவும், திங்கள் வெண் பொற்ருமரையாகவும், கொள்க. பைம் பெற்ரு மரைப்பூச் சூடுதலே பெருவழக்கு சிறு பான்மை வெண் பொற் பூவுஞ் சூடுதல் உண்டென்பது இதன லறிக மங்குல் வானத்து - இருள் வானில் மங்குல் ஞாயிறு (பரிபாடல். 13, 1) என் புழி இ ரு சீள க் கெடுக்கும் ஞாயிறு என்பர். 481 - 85 ஆடுவண்டிமிரா அழலவிர் தாமரை. சுழலும் வண்டுகள் ஒலியாமல் பொற் கொல்லர் ஊதுலைத் தீயின் மலர்ந்த தாமரை வடிவாகிய வெண் பொற்பூ, மங்குல் வானம் டிேரும் பித்தைக்கும் திங் கள் வெண் பொற் பூவிற்கும் உவமையாய் வந்தன. இனிப் பொற் பூவே பாணர்க்குச் சூட்டுதல் வழக் கென்று கினேயின், திங்களேய்க்கும் அழலவிர் தாமரை தனக்குப் பகையாகிய திங்கள் தன்னேக் குவிக்க இய