பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 – லாதபடி தான் தாமரையாகவே பொருந்தக் காட்டி மருட்டும் அழலவிர் தாமரை என்று கூறுக. ஏய்த்தல் இப் பொருட்டாதல் பதினெண் சீர்க்கணக்கினுள் ஒன்ருகிய பழமொழியுள் காப்பாரே, போன் அறுரைத்த பொய் குறளே - ஏய்ப்பார்' (198 என வருதலான் அறிக. இருள் வானத்துத் திங்கள் என் மது அவ்விருளிற் ருமரையைக் குவிக்க வல்லதாதல் பற்றி என்க. திங்களேய்க்குங் தாமரை என்பது 'மதிமயக்குறு.முதல்” (குறுங். 236) என் புழிப் போல வந்தது. வலியுடைய கடலே முகந்த பருவகாலத்து மேகத் தில், பகலிற் பெய்த மழைத்துளியுடன் மின்னல் மேலே சென்ருற்போலப் புனைந்து பின்னிய கரிய சுங்தலிடம் விளங்கப் பொற்பூவாம் ருெடுத்தலமைந்த மாலேயை விறல்பட ஆடும் பாணிச்சியர் பூன. 486 - 490 நூலோர் புகழ்ந்த மாட்சிய - குதிரை , நூல் வல்லவர் புகழ்ந்த மாண்புடையன. மால்கடல் வளை கண்டன்ன - திருமாலுடைய பாறகடலிற் சங் கத்தைக் கண்டாற்போன்ற வெள்ளிய பிடரி மயிரை புடைய குதிரைகள்."ப்ால் திரண்டனைய மெய்ய' என் ருர் கம்பரும். மெய் பாற்கடலாகவும் உளே அதன்கண் வளையாகவுங் கொள்க. குதிரைக்கு உயர்ந்த நிறமா கிய வெண்மையைச் சிறப்பித்தவாறு. துணைபுணர் தொழில் புரவி கால்குடன் பூட்டி - இனத்தொடு ஒத்து வினைசெய்தலையுடைய புர வி கான்கினையும் ஒருங்கு பூட்டி,