பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 109– அரித்தேர் கல்கியும் அமையான் - காற்றை ஒத்த தேரைக்கொடுத்தும் கொடை நீங்காளுகி. பொருந்தாத பகைஞர் போரைக் கெடுத்து உலே விடத்து ஒழித்துவிட்ட இவுளி. இவை ஏறுகுதிரை கள். ஒழித்த இசும்பு செல் இவுளி - பகைவர் விட் டுப்போன ஏற்றிழிவுகளிற் செல்லும் குதிரைகள். தேரூராத ஏற்றிழிவுகளில் ஏறிச் செல்லற்கு இவளி யொடு பக்கரையும் கல்கியவன்று. இசும்பு - ஏற் றிழிவு. இசும்பு செல் இவுளி என்பது இயற்கைக் கியையும். விசும்பு செல் இவுளி என்பர் உரைகாரர். பசும்படை தரீஇ - பசிய சேணமும் தந்து. அன்றே அவன் பரிசிலுடன் விடுக்கும் என்க. 491 - 5. இனிய தாளத்தில் கின்னர மிதுனம் பாடும் தெய்வத் தன்மையுடைய மலைச் சாரலிடத்து. மயில்களாடும் மாமகள் நெருங்கிய குறுங் காடுகளை யுடைய. 496 - 500 முசுக்கலை பாய்ந்து உதிர்த்தலால் மலர் வீழ்கின்ற பெ ரு ங் காட்டினையும். பெண் குரங்குகள் குப்பைகளைச் சீத்து வாரும் மானும் புலி யும் வினைமடிங் துறங்கும் முற்றத்தினையுமுடைய தெய்வத் தன்மைக்கேற்பப் பறவையும் விலங் கும் பணிசெய்தல் கூறிப் பகையின் மை புலப்படுத் தார். பாடுதல், ஆடுதல், பூவுதிர்த்தல், சீத்தல் இவை தெய்வ வழிபாட்டிற் குரியனவாதல் கினைக. கின்னர முரலும் என்றதனால் மஞ்ஞை ஆடுதல் கொள்ளப் பட்டது. ஆலுதல் ஆடுதற்கு ஆதல் "கரை கின்ருலு