பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 110 மொருமயில்" (மணிமே. 4,11), மயிலால் ... குயில்களிசைபாட (சிலப். கானல்வரி. 26) என்னு மிடங்களிர் காண்க. முற்றத்தே செம்மையான தீயைப் போற்றிய மனன சீலமுடையோர். 498 - 9. .ெ வ ள் வி ய கொம்பினையுடைய களிறுகள் கொணர்ந்து தந்த சமிதைச் சுள்ளிகளாலே வேள்விசெய்யும். இதல்ை யான பாகவதரை வழி படல் குறித்தார். 500. இலங்கருவிய ஒளிறுமலை கிழவோன். இலங்கும் அருவிகளையுடைய புகழாைெளிறும் வேங் கட மலேயை ஆளும் உரிமையுடையோன். எ. டி. வென்வேற்றிரையன் வேங் க ட கெடுவரை (அகம். 85) என்பதல்ை இங்குக் குறித்த மலை வேங் கடமாதல் தெளிக. மலே கிழவோன் அன்றே விடுக்கு மவன் பரிசில் என்று கூறப்புக்கவன், அவன் மலேயைத் தெய்வத்தன்மையால் இங்வனம் தெளியக் கூறிஞன் அவன் பொருள்தர விருப்பது போலச் செல்லின் அருள்தரும் மலேயும் உடையன் என்று இவ்வுலகம் அவ்வுலகமாகிய இரண்டறமும் பயன்பட இருக்கும் அவன் மேன்மை தெரிவித்தவாரும். "வேங்கடததுச் செல்லின் அருளியுமாழியவன்' (புறப். வெண். 9,43) என ஐயனரிதருைம் கூறு தல் காண்க. இங்ங்னம் இப்பாட்டு ஆற்ருெழுக் காகப் பொருள்க் கொள்ளக் கிடந்து மாட்டெறிய