பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 துருபதமகாராசன் அரசெய்தியபோது அவனேத் தோழ னென்று கூறு தற்கு மில்லாத செருக்குடனிருந்தது கண்டு அவனே அற்றம் பார்த்துப் பிணிப்பித்து அவனது காட்டிற் பாதியைக்கொண்ட பாரதக் கதை நோக்கியறிக. பகைவர் குடுமிகொண்டு புலவர் பூண் கடற்ைறி என்ரும் போரில் வென்றுகொண்ட பெருஞ் செல்வத் தைப் புலவர் முகந்துகொள்ள அருளிய கொடைமை குறித்து என்னலாம். அங்ங்னமன்றிப் புலவர் பூண் கடனுற்றிக் குடுமிகொள்ளும் வென்றி ' என்ற தல்ை யான் கூறுவதியைதல் காண்க. இவர் வதியும் ஊரை, நீ னிற வுருவி னெடியோன் கொப்பூ.ழ் நான முக வொருவ ற் பயந்த நல்விதழ்த் தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றி " என வருணிப்பதும் இவர் பிரஹம்மகுலம் என்பதைத் தழி இ யுரைத்ததாகும் கச்சினிேற வொருவன் கொப் பூழ்த்தாமரைப் பொகுட்டாகக் கூறி அதன் கண் விற்றி ருப்பவன் நான்முக வொருவன் என்ற தல்ை ஊரும் அரச னுங் குறித்தல் காண்க. புலவர் பூண்கடன் கல்விப் பெருமிதம் எ. ஆறு. கல்வி தறுக ணிசைமை கொடையெ னச் சொல்லப்பட்ட பெருமித நான்கே' (தொல் மெய்ப்பாட் 9) என் புழி இதனே எல்லாப் பெருமிதத்தி ைமுன் ரு ~ o 33) (Iք | --ا வைத்தல் காண்க. இனி இக்குடியினர் பிறந்த குலத்திற் கேற்ப அந்தணர் இல்லத்துச் சிறப்புக் கூறுதலும் அடிகள் 297 - 310 வரை (یا لیے ) கேள்வி யந்த ண | ருங்கட னிறுத்த வேள் வித் தாணம்' கூறுதலும்