பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 வகர அரங்கிகுற் போலப் பணிக்த மன்னர் பல திறை குழுமி கின்று செவ்விபார்த்துத் துரங்கு முற்றம் என். து காண்க. இஃது இத் தொண்டையர் பண்டு வகிக்த காட்டுச் செய்தியையே உவமையாகக கூட அறுவ தென்பது நன்கு துணியலாம். சொல்வாருங் கேட்பாரும் ைகறிந்த தொன்றே உவமைக் கெடுத்துக்கொள்ள வேண்டுவது. இஃதன்றிக் கங்கை நாட்டுப் பலர் குடியினர் கட்டோடிய அபயமும் உண்டு என்பதை இது குறிக்கா தி ராது. இரியன் மாக்கள் ' என்ற தல்ை இவ்வுண்மை புணர்க. இனி இந் நூலுள் புலவர் பூண் கட னு ற் றிப் பகைவர் கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும் வெ ன் றி யல்லது வினை யு டம் படி னும் ஒன்றல் செல்லாப் புலவு வாட்ட டக்கைக் கொண் டி யுன் டித் தொண் ைடயோர் ' என்றதும் இவர் குடிச்சரித்திரக்திற் கேற்புடைத் தாகும். துரோணரான் ஏவபபட்ட பீமார்ச்சனம் அரு பதனைத் தோற்பித்து அவனே ப் பிடித்துத் துரோனர் முன் னிறுத்தியபோது அவன் இவர்க்குப் பணிந்தொழு குதலை உடன் பட்டபோதும், அவன் முடியைக் கொள் ளும் வென்றியல்லது ஒன்றல் செல்லாது அவன் முடி யைக்கொண்டு அதனு ற் பெருஞ் செல்வராய்ப் போகக் துய்த்தலையுடையர் தொண்டையர் என்று கூஅறு தற்கு இவ்வடிகள் துணையாதல் உய்த் துணர்க. இதன் கண் புலவர்பூண் கடனுற்றி ' என்றது புலமையாளர் தம் உயிர்க்கு அணிபோற் பூணத்தக்க கடப்பாட்டை இனி அது செய்து எ. று. இதனம் கல்விப் பெருமிக முடையார் எவ்வரசர்க்கும் வணங்காராய் கின்று வனங்காமுடி மன்ன ரையும் தமக்கு வணங்குவிக்கும் பேராற்றல் குறித்தன ராவர். இதனைத் துரோணருடன் பயின்றவனகியும்,