பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 'போத்துங் கண்டியுங் கடுவனும் பிறவும் யாத் த வாண்பாற் பெயரென மொழிய" (ம ர பிய ல் 2) என்று கூறிப் "பெற்ற மெருமை புவி ம ை புள் வாய் மற் றிவை யெல்லாம் போத் தெனப் படுமே" (வுெ 11.1 என உரைத்தது கொண்டு தெளிக. இங்கனமன்றி ப்லவம் (வங்கம்) என்பது பல்லவமாயிற்றென்றும் அதற் கியையப் போதம் (வங்கம்) என்பது போத்தாயிற்றென் அறும், இதனுற் கடலில் வங்கத்தில் வந்தவர் என்றுங் கூறுதல் திரையர் என்னும் பெயர் மாத்திரையிற் பொருந்துமேனும் 'அங்கீர்த் திரைதரு மரபு' என் புழி இவர் குலத்தை அம் மரபாக்கியதற்கும் இவர் சாசன வரலாற்றுக்கும் இயைபுடையதாகுமா என்று வினவி யறிக. இப் பெரும்பாணுற்றில் இன் விளக்திாைன கோயின் முற்றத்தை வருணித்த விடத்துப் 'பல்வேறு வகையிற் பணிந்த மன்னர் இம ய வ ருறை புஞ் சிம சென் வரை வெண் டிரை கிழித்த விளங்கு சுடர் நெடுங்கோட்டு ப் பொன் கொழித் திழிதரும் போக்கருங் கங்கைப் பெரு நீர் போகு மிரிய ன் மாக்கள் ஒரும ரப் பாணியிற் றுங்கி யாங் குத் தெ ப்யா வெறுக் கையொடு துவன்றுபு குழி இச் செவ்வி பார்க்குஞ் செழுநகர் முற்றத்து' எனப்பாடுதல் காணலாம். இதன் கண் கங்கைக் கரையிற் கெட்டோடு மக்கள் அக் கங்கையைக் கடத் தற்குப் போந்து முற்பட ஏறினுரைக் கொண்டு சென்ற ஒரு தோணி மீண்டுவரும் வரை அற்றம் பார்த்து அக்