பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- == -- - o * = * = * * --- க - ங் ത്തു-ജ F=T_L =-- - - - - - - - - E = ------ --- டல் + ா H- # == == * = - - = -- == -- = -m. == - -க _ _ _ _ _ o -------- - -- F. : = F * * -- *T = - + == ஆ E. -- - - _ _ = * – o

-

- - ா_ == == --- - - - == -- == = --- - = = - =-|- e os- --- - T - F = +-- - - -- = ++--- T --> - - - == --- -- * = + = − = _- == --- - = * --- - * + = - == - - *- - * = - - = -- - - = = -- + - - - == -ཟངྒ------ == - T - க__ _ ---T – to --- – -----" --


- ----- - " - ------ - *-i- ੋਂ = * * * * *

-* - o = == --- 圖量 --------།། །། - - - -- - அக்லம்,கவிடக்து ஆர்த்துக் கச்சியின்கனுள்ளான் எனக் கொள்ள,ற்கு இவ்வடிகள் இனிது துணையாதல் காண்க. இண்டு ஐவர் என்றது. தமிழ்வேந்தர் மூவரை யும் அவர்க்குத் துணேயாய கங்கர் சளுக்கியர் ஆகிய இருவரையும் எனின் நன்கு பொருந்தும், இது இவர் சாசனங்களில் அசுவத்தாமாவைக் கூறிய விடத்து (பாகூர்ப் பட்டயம் பார்க்க) யாருடைய விரத்திற்குக் கர்னனும் அர்ஜூனனும் அஞ்சி ஆயுதம் எடுக்க வில்லையோ அத்தகைய பெருவிரனை அசுவத்தாமன் வழியில் எனக் கூறியதற்கு இயைபுடையதாதல் உணர்க. இங்கனங் கூருது பல்லவம் என்பது தளிர், அரும்பு என்று கொண்டு அது தொண்டைக் கொடியின் தளிரைக் குறிப்பதென்றும், அக் கொடியே இவர்க்கு அடையாள மென்றுங் கூறினருண்டு. அவ்வாறு சங்க நூல்களில் வழக்கின்மையான் அவர் கூற்றுப் பொருந்தாதென்க. அவர் இப் பல்லவரை பிற்காலச் சாசனங்கள் போத் தரையர் என்றது பற்றிப் பல்லவமும் போத்தும் (கிளே யும்) பெரும்பாலும் ஒரு பொருள் பற்றியன என்று தாமே கொண்டு அவ்வாறு துணிவர். அவர் போத்து என்பது எருதின் பெயரென்றும் அதைத் தங் கொடியி ஆறுடைய அரையர் போத்தரையரெனப்பட்டன. ரென்றும் அவர் சாசனங்கட் கியையக்கொள்ள வறியார். வடமொழி பிற் ப்ரோஷ்டம் என்பது எருதிற்குப் பெயராகலும் கோக்கிக்கொள்க. தொல்காப்பியளுர்,