பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வொன்பது.கண்டமும் உடையார் தொண்டையாக ற்குத் தடையில்லையென் க. இவர் ஒன்பது கண்டமுடையாகத் தமமைச் சிறப்பித்துக்கொண்டமை மேற்க ாட்டிய பாகூர் கிருபதுங்கன் பட்டயத்தில் வருங் தொடரால் உய்க்க மிக இதுகாறும் இப் பல்லவர் குடியைப்பற்றி ஆராய்ந்த சரித்திரக்காரர் பலரும் இவரை இந் நாவல க்திவில் இன்ன பழங்குடியினரென்று கூறுதற் கியலாமல் இவர்க் கரசு கிடைத்தது இடையில் காக அரச குலத்தில் மணத்தலான் உண்டாயதாகுமென்று எழுதி யொழின் தார். (டுப்ராயில் துரையவர்கள் எழுதிய பல்லவர் வரலாறு பார்க்க). இக் குடியினர் அந்தணராப், மாவிர ராய் அரசெய்திய வைதிக ஒரு க்கினர் என்றும் இவர் தம் சாசனங்களிற் கூறிக்கொண்ட பல வும் பாரத நூலான் ஆதரிக்கப்படுவன என்றும் நன்கறிந்துகொள்க. இப் பெரும்பாணுற்றில், சாைம் பதின் பரும் பொருது களத் தவியப் பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தெர் ஆராச் செருவி சீனவர் போல அடங்காத் தானே யோ டுடன் துமேல் வந்த ஒன் குத் தெவ்வ ருசில விடத் தார்த்துக் கச்சி யானே கைவண் டோன் றல்' என்பனவும் இக்கருத்துக்கே துனேயாதல் காண்க. இதன் கண் ஒன்னா உலவிடத் தார்த்து ஐவர் போலக் கச்சியின்கணுள்ளான் என்று கூறுதலினும் ஐவர்போல அடங்காத் தானேயோ டுடன் அ மேல்வந்த ஒன்னுத் தெவ்வர் உலேந்த விடத்து ஆர்த்துக் கச்சியோன் என் பதே சிறந்ததாகும். இங்கனங் கொள்ளாக்கால் இவன் ஒருவன் ஐவர்போல் ஆர்த்துக் கக்சியின்கணுள்ளான்